Skip to content
Notifications
Clear all

தென்றல் நீ தானே....

1 Posts
1 Users
0 Reactions
34 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 333
Topic starter  

தென்றல் நீ தானே... 

பூமகள் மாதயிதழில் வெளியான நாவல். 

ஹர்ஷவர்தன்-துஷாராவின் காதல் கதை. 

சாதாரண காவலதிகாரியான தந்தை ஒரு கலை நிகழ்ச்சிக்கு பந்தபஸ்து செல்ல, அங்கு மூன்று டிக்கெட் கிடைக்கின்றது. பிறந்த நாள் பரிசாக சினிமா துறை கலைநிகழ்ச்சியை நேரில் காண மகள் துஷாராவுக்கு தரவு அங்கே வருகின்றாள் நாயகி. அதில் வெளிநாட்டு வாழ் நாயகன் ஹர்ஷவர்தனை சந்திக்கின்றாள்‌. அவனும் அவளை சந்திக்க, அவளை கண்டதும் மனம் தென்றலாய் இதம் உணர்கின்றது. 

பிரியும் தருணும் பாஸ்போர்ட் திருடப்பட, கூடவே விபத்து நேர்கிறது. சூழ்நிலை சரியாக நாயகி வீட்டில் தங்குகின்றான். இவர்கள் காதல் கை கூடுமா? அறிய பூமகள் மாதயிதழை வாங்கி வாசியுங்கள். 

 விலை :40/- 

கொரியர் மூலமாக ஜீபே பணம் செலுத்தி, புத்தகம் வாங்கி வாசிக்கலாம். 

உங்கள் கருத்தை முகநூலில் பகிரலாம். 

நன்றி.

 


   
ReplyQuote