Notifications
Clear all
காதல் மந்திரம் சொல்வாயோ
Amazon Links | e-Books
1
Posts
1
Users
0
Reactions
450
Views
நாயகன் நாயகி : அருள்மொழிவர்மா- யாழினிவெண்பா
தன்னை ஒரே நாளில் செய்கையால் மனதையும், அழகால், பெயரால் என்று வீழ்த்தும் மூன்று பெண்களை எண்ணி வயதின் ஏற்றமென்றே எண்ணிக் கொள்கின்றான் நாயகன் அருள்மொழி வர்மா. ஆனால் அவனுக்கு கீழ் பணிபுரியும் தோழன் முகில் வீட்டிற்கு செல்ல அங்கே தன்னை அசைத்த மூன்று பெண்ணும் ஒருவளே என்று அறிகிறான்.
நாயகி யாழினிவெண்பா சில சில்லறை காரணங்களுக்கு நாயகன் மேல் பிடித்தம் வராது இருக்க, அந்நேரம் காதலை சொல்லியதால் பார்த்த கொஞ்ச நாட்களில் காதலென்று நிற்பவனை சுத்தமாக பிடிக்காமல் போகின்றது.
நாயகன் நாயகி அதை மீறி ஒன்று சேர்க்க விதி சில விளையாட்டை ஆரம்பித்து வைக்கிறது. அதே போல முகில் தனது பக்கத்து வீட்டு பெண் சாருலதா மீது காதல் கொள்கின்றான். ஆனால் கூற தயங்குகின்றான். காரணம் அவனுக்கு இருக்கும் வியாதி.
அதிரடியாக ஜோடியாக வர்மா-வெண்பாவும், மென்மையான ஜோடியாக முகில்-சாரு இருவரின் காதலை வாழ்வை புரட்டி போடவே வருகின்றது ஒரு விபத்து. ராகவ் என்னும் தனியொருவனின் செயல் மூலமாக விபத்து.
விபத்துக்குப் பின் நடக்கும் மந்திர விளையாட்டில் நடப்பது என்ன? என்பதை காண காதல் மந்திரம் சொல்வாயோ படித்தறியலாம்
ReplyQuote
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
மீண்டு(ம்) வருவேன்2 years ago
-
வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன2 years ago
-
காலமும் கடந்து போவோம் வா2 years ago
-
தீவிகை அவள் வரையனல் அவன்2 years ago
-
சிரமமில்லாமல் சில கொலைகள்2 years ago
Topic Tags:
love story (46)
,
feel good story (36)
,
family story (35)
,
love (7)
,
book novels (1)
,
Forum Information
- 137 Forums
- 2,168 Topics
- 2,463 Posts
- 7 Online
- 1,476 Members
Our newest member: Viji Gopu
Latest Post: ஒரு ஊரில் ஒரு நிலவரசி-6
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed