Notifications
Clear all
ஐயங்காரு வீட்டு அழகே-15
ReplyQuote
Topic Tags
ஐயங்காரு வீட்டு அழகே..! எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 15) வாவ்...! ரோகிணி நல்ல அம்மா, நல்ல மாமியார். இவங்களை ரொம்ப பிடிக்குதே. ஆனா, இந்த காருண்யாவைத்தான் எனக்கு பிடிக்கவே இல்லை, ராவணனை பிடிக்குதோ இல்லையோ, ஆனா இப்படியா பட்டு தெறித்தாற் போல கறார பேசறது. அட்லீஸ்ட் பேசறச்சயாவது கொஞ்சம் ஸீவீட்டா, இன்முகத்தோட பேசலாமே. ராவணன் கிட்ட மட்டுமில்லை, அவளோட ஃப்ரெண்ட்ஸ்ங்க கிட்ட கூட ஒரு மாதிரி தான் பேசறா. விட்டா உன் புன்னகை என்ன விலைன்னு கேட்கணும் போல. போயும், போயும் ராவணனோட வாழ்க்கை இவ கூடயா ஜோடி சேரணும்ன்னு நினைக்க வைச்சிடுறா போங்க. 😀😀😀 CRVS (or) CRVS 2797
Praveena Thangaraj reacted
ReplyQuote
Leave a reply
Forum Jump:
Related Topics
-
ஐயங்காரு வீட்டு அழகே-1420 hours ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-132 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-123 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-114 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-105 days ago
Currently viewing this topic 1 guest.
Recently viewed by users: SUDHA 52 minutes ago, Lachu balu varadhan 1 hour ago.
Forum Information
- 137 Forums
- 2,140 Topics
- 2,420 Posts
- 2 Online
- 1,468 Members
Our newest member: Sugi
Latest Post: தீரனின் தென்றல் - 41
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed