Skip to content
ஐயங்காரு வீட்டு அழக...
 
Share:
Notifications
Clear all

ஐயங்காரு வீட்டு அழகே-27

3 Posts
3 Users
0 Reactions
186 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 955
Member Admin
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 28
Eminent Member Guest
 

ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 27)

அச்சோ புட்டுக்கிச்சா...! இனி இந்த சண்டை காலம் முழுக்க வருமே. ராவணன் சொல்றதும் நியாயம் தானே, அசைவம் சாப்பிடறது பிடிக்கலைன்னா
பொண்ணை கட்டி குடுக்காம இருந்திருக்கணும், அதை விட்டு
கட்டியும் கொடுத்துட்டு, அவனை உனக்கு எத்த மாதிரி ட்யூன் பண்ணிக்கன்னு எதுக்கு கைட் பண்ணனும்..? அவங்கவங்க தனித்துவமா இருந்தா என்ன தப்பு...? அப்படியே விட்டா கொஞ்ச நாள்ல நம்ம வழிக்கு வருவாங்க, இல்லையா நம்ம அவங்க வழிக்கு போக வேண்டியது தான், அதுவும் இல்லைன்னா அவங்கவங்க தனித்துவத்துலயே இருந்திட வேண்டியது தான். அப்பத்தானே லைஃப் ஸ்மூத்தா போகும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 
Posted : July 11, 2025 8:20 am
(@kavibharathi)
Posts: 16
Active Member
 

Karu ippo enna pesu va avan first la irundhu  unnoda  patti ah mattum illa unnoda activities ah yum than note panni irukan so ne enna samalichalum avan atha eppudi accept pannuvan 

 
Posted : July 11, 2025 9:52 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved