பால் கொழுக்கட்டை
Recipes / சமையல்
1
Posts
1
Users
0
Reactions
21
Views

பால் கொழுக்கட்டை செய்முறை
பிரபலமான இதர கொழுக்கட்டை வகைகள் 👈இந்த linkஇல் உள்ளது.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
பசும் பால் – 1.5 லிட்டர்
தேங்காய் பால் – 1 கப்
வெல்லம் – ½ கப் (அல்லது சர்க்கரை)
ஏலக்காய் தூள் – ½ ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செய்முறை:
மாவு தயாரிப்பு: சுடுநீரில் அரிசி மாவு, உப்பு, நெய் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
பால் கொதிக்க வைக்க: பசும் பாலை கடாயில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
உருண்டைகள் சேர்க்க: பால் கொதிக்கும்போது உருண்டைகளை சேர்த்து மெதுவாக கலக்கவும்.
இனிப்பு சேர்க்க: வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கரைய விடவும். தேங்காய் பாலும் ஏலக்காய் தூளும் சேர்க்கவும்.
திக்கான பதம்: பால் கொழுக்கட்டை திக்காகி வந்ததும் இறக்கவும்.
Posted : August 26, 2025 6:15 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
Tumblerல முட்டை வேக வைப்போம் வாங்க1 day ago
-
பாவ் பஜ்ஜி3 days ago
-
மொச்சை கத்திரி பொரியல்4 days ago
-
உருளைகிழங்கு பொரியல்6 days ago
-
Homemade ஸ்டாபெர்ரி ஐஸ்கிரீம்1 week ago
Forum Information
- 142 Forums
- 2,308 Topics
- 2,678 Posts
- 7 Online
- 1,777 Members
Our newest member: Mumeenamohamed
Latest Post: ஒப்புரவறிதல்-22
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed