Skip to content
மட்கும் வாழ்வில் மட...
 
Share:
Notifications
Clear all

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-9

4 Posts
3 Users
2 Reactions
291 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1100
Member Admin
(@kavibharathi)
Posts: 35
Eminent Member
 

Saravana ne help than panra aana unnoda amma doubt ah vae pakkura ga da tho ippo kooda anitha kita tiffin vangi kuduthathu ku aval yae unna doubt patta ella amma vum ithae pola than ah ya irukaga  

Barathi ku ranjith ku ethachum thandanai kudukira varaikkum ava manasukula iruku indha alaikazhipu pogathu than aana athu avolo easy illa athu mattum nalla vae theriyuthu 


 
Posted : October 9, 2025 12:04 pm
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1100
Member Admin
Topic starter
 

@kavibharathi Definitely உறுத்தும்ல.. தப்பு செய்தவன் ஜாலியா இருக்கான்னு.


 
Posted : October 10, 2025 9:49 am
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 46
 

மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 9)

அட ராமா ! பாவம் சரவணன், இவனிருக்கிற நிலைமையில காதல் ஒண்ணு தான் குறைச்சல், இதுல அவனோட அம்மாவுக்கு சந்தேகம் வேற.
நல்ல ஆளை சந்தேகப்படறாங்க பாருங்க.

அது சரி, கார் எல்லாம் வைச்சுக்கிற அளவுக்கு அந்த ரஞ்சித் அப்பாடக்கரா என்ன ?

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : October 10, 2025 1:36 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved