மட்கும் வாழ்வில் மட்காத காதல்-10
மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 10)
அடப்பாவி மனுசா ! அப்பவே நினைச்சேன், எதுக்கு வாடகைப் பணத்தை நேர்ல கொண்டு வந்து கொடுக்கச் சொல்றான்னு, இப்பத்தானே புரியறது, பொண்ணுன்னு ஒத்தை கொம்புக்கு புடைவை சுத்தி வைச்சாலும், அதையும் உருவ நினைக்கிற கேவலப்புத்தி படைச்சவங்கத்தானே இந்த ஆண்கள். நல்ல வேளை, அந்த ஆனந்தராஜோட பொண்டாட்டி இருந்ததால தப்பிச்சிட்டாள் பாரதி. இவை இன்னும் கொஞ்சம் உஷாரா இருந்து தொலைச்சாத்தான் என்ன ?
சரவணனோட தொழிலே அது தானே, இவ எதுக்கு லொட்டு லொசுக்குன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்குறான்னு தெரியலை. எனக்கே இவ குத்தி கிளறுறாளோன்னுத்தான் தோணுது. அவன் பண்ற வேலை பிடிக்கலைன்னா, வேற நல்ல உத்யோகம் வாங்கித் தரச் சொல்லுங்களேன், என்னவோ சரவணன் கல்யாணம் கட்டிக்குற மாதிரி தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Saravanan sonnathu pola than andha aanandha raj irukan aana avan mela avolo bayam iruku appuram yen ipadi .
Barathi indha car vishyathula aachum ethachum positive ah kedaikuthu ah nu parpom
Leave a reply
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-157 hours ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-141 day ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-133 days ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-124 days ago
-
மட்கும் வாழ்வில் மட்காத காதல்-115 days ago
- 145 Forums
- 2,445 Topics
- 2,847 Posts
- 7 Online
- 1,938 Members