Skip to content
மட்கும் வாழ்வில் மட...
 
Share:
Notifications
Clear all

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11

3 Posts
3 Users
0 Reactions
204 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1100
Member Admin
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 46
 

மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!

எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 11)

 

சூப்பர்... நல்லா டிடெக்டிவ் மாதிரி தான் வேலை செஞ்சு அந்த ரஞ்சித்தோட வீட்டை கண்டு பிடிச்சிட்டா.. சரி தான், மேற்கொண்டு என்ன செய்யப் போகுறா..? சொன்னபடி அவனை கொலை செய்வாளோ ? அது அத்தனை சுலபமான வேலையா என்ன ? வீட்டுக்கும் போயாச்சு, இதோ அவனையும் அவனோட அம்மாவையும் பார்த்தாச்சு, இப்ப அவனோட அம்மா கிட்ட சொன்னால் நம்புவாங்களா ? இந்த லஷ்ணத்துல அவனுக்கொரு தங்கச்சி வேற இருக்காள். தங்கச்சி இருக்கிறவன் செய்யுற வேலையா இது..? என்ன தான் செய்யப் போறா பாரதி ?

 

😀😀😀

CRVS (or)/CRVS 2797


 
Posted : October 15, 2025 3:27 pm
(@kavibharathi)
Posts: 35
Eminent Member
 

Barathi ah ivan notice pannikitu than irundhu irukan ah avaluku than pavam ivan ah kandupidika avolo kasta pattu iruku ah so ava silent ah irundhathu na la ivan apadiyae escape aagidura idea la irundhu irukan ipadi veedu thedi varuva nu expect Panna la 


 
Posted : October 15, 2025 7:08 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved