Skip to content
மட்கும் வாழ்வில் மட...
 
Share:
Notifications
Clear all

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-13

3 Posts
3 Users
1 Reactions
231 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1100
Member Admin
(@kavibharathi)
Posts: 35
Eminent Member
 

Barathi ku indha mathiri kastathula vazhura makkal ah parthathu illayae athu than saravanan sollurathu ah ketu kasta padura avan iyal ba sonnalum avan sonnathu ah ketka kastam ah than irundhuchi 


 
Posted : October 17, 2025 4:26 pm
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 46
 

மட்கும் வாழ்வில், மட்காத காதல்...!

எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 13)

சரவணன் தன்னோட வாழ்க்கையையும், வாழ்வதாரத்தையும் சொல்ல சொல்ல.. நமக்கும் மனசு வலிக்குது. ஆனா, கவர்மெண்ட் வேலை என்கிறச்ச, அதோடு சலுகைகள், ஆதாயங்கள் இதையெல்லாம் கேட்குறச்ச நல்ல வேலை தான்னும் நினைக்கத் தோணுது, அந்த நாத்தத்தை தவிர. அது சரி, பாரதி அந்த ரஞ்சித்தை ஓரளவுக்காவது தண்டிச்சிட்டாத்தானே... இன்னமும் ஏன் இங்க இருக்கணும் ? இனிமேலாவது அவனோட வீட்டுக்கு போகலாம் தானே..?

😀😀😀

CRVS (or) CRVS 2797


 
Posted : October 17, 2025 10:26 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved