Skip to content
Share:
Notifications
Clear all

தாரமே தாரமே வா

1 Posts
1 Users
0 Reactions
157 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1231
Member Admin
Topic starter
 

தாரமே தாரமே வா
அருணோதயம் வெளியீடு 
விலை :350/-
நாயகன் நாயகி : ரித்தீஷ்-ரியா
 
           தன்னை மதிக்காத அக்கா மகள் ஐஸ்ர்யா. சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளை மணம் புரிகின்றான் ஆட்டோக்காரனான நாயகன் ரித்திஷ்வரன்.
திருமணம் முடித்து காதலை உணரும் தம்பதியர்கள். மிகைப்படுத்தப்படாத இயல்பான கதை. இடையே நாயகியின் சிறுவயது வாழ்வியலை யுகன் அறிந்து கூற, நாயகி அந்த உண்மையை எப்படி எடுத்து கொள்கின்றாள்.
    தன்னம்பிக்கை கொண்ட சுயகௌரவம் கொண்ட நாயகனும், சேட்டை பிடித்த நாயகியும் கதையில் காணலாம்.  
ஆன்லைனில் புத்தகம் வாங்கலாம். புத்தக கண்காட்சியிலும் புத்தகம் வாங்கலாம். 
Udumalai.com கூட வாங்கலாம்.

 
Posted : December 8, 2025 10:23 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved