தேவையான பொருட்கள்:
Mango 2
தேவைக்கேற்ப சர்க்கரை
பால் ½டம்ளர்
சப்ஜி விதை கொஞ்சம்
சேமியா 50gm (வேண்டாமென்றால் தவிர்க்கலாம்)
செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி அதில் சர்க்கரை சேர்த்து mixer ல போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பால் விட்டு அரைக்கலாம்.
லேசாக சேமியாவை தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி கொண்டு கொஞ்சம் போல சேர்க்கலாம்.
கூடவே சப்ஜா விதை(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.)காதிகிராப்ட் கடை
உடலுக்கு குளிர்ச்சி தரும் சப்ஜா விதை.
எல்லாம் மிக்ஸ் பண்ணி ஐஸ்கிரீம் ஊற்று உபகரனத்தில் ஊற்றி ப்ரீஸரில் இரவே வைத்துடுங்க.
அடுத்த நாள் மதியம் போல சாப்பிடுங்க.
சுவையாக தயார்.
இதில் தேவைப்படுமாயின் பாதம் பிஸ்தா துருவி சேர்க்கலாம்.
மேலும் சர்க்கரைக்கு பதிலாக milkmaid cream சேர்த்து செய்யலாம். ஏதேனும் ஒன்றை உபயோகிக்கவும்