Skip to content

Forum Replies Created

RE: சுடரி இருளில் ஏங்காதே

வணக்கம் சிஸ்...இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான் சிஸ். தங்களது மேலான விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் 💞💞💞💞🙏🙏🙏🙏

In forum Mark-2024 முடிவுற்ற நாவல்களின் விமர்சன பகுதி

2 years ago
RE: சுடரி இருளில் ஏங்காதே

இந்தக் கதைக்குக் கிடைத்த முதல் விமர்சனம் உங்களுடையது தான் சிஸ். நான் சொல்ல வந்தக் கருத்தைச் சரியாக சொல்லி இருக்கிறேன் என்று மனநிறைவாக உள்ளது. அந்த உணர்வைக் கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றிகள் சிஸ் ...

In forum Mark-2024 முடிவுற்ற நாவல்களின் விமர்சன பகுதி

2 years ago