🌊கரை தந்த கடலே!🌊ஜனவரி -16 -2026 முதல் மாலைமதியில் வெளியாகியுள்ள எனது புத்தம் புதிய நாவல்.
வாய்ப்புள்ளவர்கள் வாங்கி படிங்க. விலை:30/-
அருகிலுள்ள பேப்பர் கடைகளில் கிடைக்கும். சிலது ஏரிய...
*முத்தமிட்டு சுவடுபதி ஆலியே*
டீஸர்:
பேபி பிங்க் சுடிதார் அணிந்த அகமேந்தி "ஹாப்பி நியூ இயர்" என்று கையை நீட்ட அவனோ "ஹாப்பி நியூஇயர்" என்று அவளை அணைக்க செய்தான்.
"சீ... யார் நீ... சீப்பா பிகே...
குழந்தைகள் எங்க பார்த்தாலும் அதுங்களுக்கு பிடிச்ச சாக்லேட், பலூன் மேல கண்ணு போகும் அது போல தான் அடுத்து என் கண்ணு புக்கை தேடுச்சு. இத்தனை நாள் கடைக்கு அந்த ஏரியாவை ரவுண்ட்ஸ் அடிச்சப்ப எல்லாம் புக் கடை...