Skip to content
Home » சமூகம் » Page 2

சமூகம்

அரிதாரம் – 3

ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா.  அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக்… Read More »அரிதாரம் – 3

அரிதாரம் – 2

விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு… Read More »அரிதாரம் – 2

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1

சித்தி – 17

    தன்னை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ பார்த்து பேசும் ஜீவானந்தை சந்தேகமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மரகதம். உறங்காமல் எங்கோ வெரித்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் மரகதத்தின் அருகில் வந்த உமா, “என்னம்மா? என்ன… Read More »சித்தி – 17

சித்தி – 16

    மரகதம் கிளம்புவதற்கு, முன் உமா தனியாக இருப்பதால் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடு என்று ஃபோன் செய்து கூறியதாலும் மழை வருவது போல் இருந்ததாலும் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கிளம்பினான்… Read More »சித்தி – 16

சித்தி – 15

வீட்டிற்கு வந்த தன்னிடம் வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பேசுவதில் இன்ப அதிர்ச்சி அடைந்து அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் உமா பாரதி. நேரம் கடக்க அல்லிராணி மதிய உணவு உண்ண அனைவரையும் அழைத்தார். வீட்டில்… Read More »சித்தி – 15

சித்தி – 14

     ஞாயிறு அன்று தன் மகளையும் மருமகனையும் குடும்பத்துடன் மறு வீடு வருவதற்கு அழைப்பதற்காக நேரில் வந்து விட்டார் முத்துராமன்.  வந்தவரை வரவேற்று உபசரித்தாள் உமா பாரதி. ஜீவானந்திடம் மறு வீடு பற்றி கூற,‌… Read More »சித்தி – 14

சித்தி – 13

     வழக்கத்தை விட தாமதமாக விழித்த ஜீவானந்த் தன் மேல் தூங்கும் தன் மகள் அஞ்சலியை உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க வைத்து விட்டு சோம்பல் முறித்தவாறு எழுந்து வெளியே வந்தான்.  என்றைக்கும் விட இன்று… Read More »சித்தி – 13

சித்தி – 12

     உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள்.  அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12

சித்தி – 12

     உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள்.  அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12