Skip to content
Home » சித்தி » Page 3

சித்தி

சித்தி

சித்தி – 7

     புதன்கிழமை காலை மங்கலகரமாக விடிந்தது உமா பாரதியின் வாழ்க்கையில்.  எப்பொழுதும் எழும் நேரத்தை விட சீக்கிரமே எழுந்து வீட்டைச் சுற்றி முழுவதும்  பெருக்கி சாணம் தெளித்து வண்ணக் கோலங்கள் போட்டு முடித்தாள். அதற்குள்… Read More »சித்தி – 7

சித்தி – 6

    இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் அஞ்சலி. நாளை தன் அப்பாவிற்கு திருமணம். தோழிகளிடம் மகிழ்சியாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.  பள்ளிக்கூடம் தொடங்கும் மணி அடித்ததும் பிள்ளைகள் அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர்.… Read More »சித்தி – 6

சித்தி – 5

   உமா பாரதிக்கு பார்த்த மாப்பிள்ளையை பற்றி ஊரில் உள்ளவர்கள் நல்ல விதமாக கூறியதில் மகிழ்ந்து தனது வீட்டிற்கு வந்த முத்துராமன் தன் மனைவியிடமும் மகளிடமும் “மாப்பிள்ளையை பற்றி நல்லதாகவே கூறுகிறார்கள் ஊரில் உள்ளவர்கள்”… Read More »சித்தி – 5

சித்தி – 4

    தன் மகளின் திருமணத்திற்கு ஒரு பைசா கூட செலவு பண்ண முடியாது என்று கூறிய அல்லிராணியை வேதனையுடன் பார்த்தார் முத்து ராமன்.  ஏற்கனவே இரண்டாம் தாரமாக தன் மகளை கட்டிக் கொடுக்க வேண்டுமா?… Read More »சித்தி – 4

சித்தி – 3

      இப்படியே நாட்கள் கடக்க அந்த வருடம் கோயில் திருவிழாவும்  வந்தது. திருவிழா என்பதால் அனைவரையும் அழைத்து இருந்தாள் அல்லிராணி.  காளிமுத்துவின் வீட்டில் இருவர் திருமணம் முடிந்து, ஆளுக்கு ஒரு  பிள்ளைகள்.  அதேபோல் உமாவின்… Read More »சித்தி – 3

சித்தி – 2

     தனது நிலையை உணர்ந்த உமா பாரதி வெறும் உமாவாக மாறி விட்டாள். படிப்பை நிறுத்தியதில் இருந்தே காலை ஐந்து மணிக்கு எழுப்பி விட்டு வாசல் தெளிக்க வைத்து விடுவாள் அல்லிராணி. அன்று பழகியது… Read More »சித்தி – 2

சித்தி – 1

    அதிகாலை ஐந்து மணி சூரியன் தன் வேலையை தொடங்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று  கருக்கல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாவதிலேயே தெரிய ஆரம்பித்தது.  அலாரம் அடிக்காமலேயே எழும் பழக்கம் உள்ள உமா. தன் கைகளை… Read More »சித்தி – 1