Skip to content
Home » நீயன்றி வேறில்லை » Page 3

நீயன்றி வேறில்லை


நீயன்றி வேறில்லை

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-27

சிலகணங்கள் இமைக்கக் கூட மறந்து உறைந்து அமர்ந்திருந்தாள் வானதி. கண்ணீர் அதுபாட்டில் நிற்காமல் வழிய, அவனிருக்கும் அறையில் தானும் இருப்பது பிடிக்காமல், வேகமாக எழுந்து வெளியேறினாள். கூடத்தில் அமர்ந்தவள் கைபேசியில் தன் குடும்பப் புகைப்படத்தைப்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-27

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-26

கைபேசியைப் பார்த்து திவாகர் முகம் சுழிப்பதைக் கண்ட வானதியும், அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். அவள் கைபேசித் திரையைப் பார்க்குமுன் மறைத்தவன், சட்டென அதை எடுத்துக்கொண்டு வெளி முற்றத்துக்குச் செல்ல, சற்று முன் முகத்தில் நிறைந்த… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-26

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-25

“நான் அமெரிக்கா போகப் போறதில்ல.” தெளிவான யோசனையுடன் தான் அவ்வார்த்தைகளை சொல்லியிருந்தான் அவன். அதைக் கேட்ட கணத்தில் அப்படியே உறைந்து நின்றாள் அவள். சலனமின்றித் தலையசைத்துவிட்டு, “ஓ..” என்றுமட்டும் அவள் சொல்ல, அதை அவள்… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-25

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-24

கையில் Geography and Demographics புத்தகத்தை எடுத்துக்கொண்டு, பால்கனியில் முன்னும் பின்னும் நடந்தபடி பூகோளம் படித்துக்கொண்டிருந்தாள் வானதி. உள்ளே திவாகர் ஏதோ திரைப்படம் பார்க்கும் சத்தம் கேட்டது. சத்தம் அவளுக்குத் தொந்தரவளிக்கக் கூடாதென அவன்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-24

Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-23

அறைக்குள் அமர்ந்து விக்கியின் கைபேசியை உயிர்ப்பித்தான் திவாகர். நால்வரும் குடும்பமாக நிற்கும் ஒரு புகைப்படத்தைத் தான் வால்பேப்பராக அதில் பதிவேற்றி வைத்திருக்க, குடும்பத்தோடு நிற்கும் வானதியின் முகத்தை அனுதாபமாக ஒருமுறை பார்த்தான் அவன். அழகேசன்… Read More »Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-23

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-22

வானதி கலங்கிப்போனாள். தான் யாரை இவ்வழக்கின் கலங்கரையாக நம்பினாளோ, அவரே கழற்றிவிட நினைக்கையில், இனி அவள் என்னதான் செய்வாள்? கண்ணைத் துடைத்துக்கொண்டு, அவரை வெறுப்பான பார்வையொன்று பார்த்துவிட்டு வெளியே ஓடினாள் வானதி. திவாகரும் அவள்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-22

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-21

வானதியை விட்டுவிட்டு அறைக்குள் வந்த திவாகரின் மனதும் நிலைக்கொள்ளாமல் தவித்தது. ‘இங்கே ஆனந்தமாய் நாட்களைக் கழித்ததால் என் கடமைகளை மறந்துவிட்டேனா? மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டுமல்லவா? செல்ல வேண்டுமா? செல்லாமல் இருந்துவிடக் கூடாதா…?’ மனதின்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-21

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-20

ஆதிகேசவன் சிவகங்கை எனத் தேடிய போது ஏன் சிக்கவில்லை எனப் புரிந்தது இருவருக்கும். மதுரை சிம்மக்கல் தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என ஹரிணியின் மூலம் தெரிந்தது. வானதி ஹரிணியைப் பார்த்து, “உங்க ஸ்கூலுக்கு… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-20

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-19

வானதியும் திவாகரும் திகைத்திருக்க, அப்போது காரியதரிசியும் வந்து வேளாண் அதிகாரி அவர்களை அழைப்பதாகச் சொல்ல, யாரிடம் செல்வதென்று புரியாமல் தவித்தனர் இருவரும். வானதியே முடிவு செய்யட்டும் என்று திவாகர் அவளைப் பார்க்க, அவளும் ஒரு… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-19

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-18

திவாகர் மனதில் நடந்த ரசாயன மாற்றங்கள் எதையும் அவன் அறியவில்லை. எதிரெதிர் துருவங்களாய் சண்டையிட்டுக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தபோதிலும், தன்னையறியாமலேயே அவள்மீது மையல் கொண்டிருந்தான் அவன். அவளது சிரிப்பும் பேச்சும் பிடித்திருந்தது அவனுக்கு. மற்ற பெண்களில்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-18