Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-8
சிவகங்கை அரசு மருத்துமனை. நேற்றிரவு வந்தபோது இருந்த பதற்றமும் பயமும் இப்போது அற்றுப்போய், விடையறிய வேண்டிய கேள்விகளுடன் உள்ளே விரைந்தாள் வானதி. திவாகருக்கு அங்கே நிற்கவே என்னவோபோல் இருந்தது. மருந்து நெடியைக் காட்டிலும் அதிகமாக… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-8