Skip to content
Home » போட்டிக் கதை » Page 3

போட்டிக் கதை

அரிதாரம் – 18

நேற்று படப்பிடிப்பு தளத்திலேயே ரகு காபியில் எதையோ கலப்பதை கண்ட ஆராதனா, இனிமேல் வெளியிடங்களில் எதுவும் உண்ணக்கூடாது என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.  இன்று அவளுக்கு எந்த சூட்டிங் இல்லாமல் இருக்க வீட்டில தான் இருந்தாள்.… Read More »அரிதாரம் – 18

அரிதாரம் – 17

நடிகர் சங்கத்தில் ராஜேஷை பற்றி புகார் கொடுத்துவிட்டு வந்த ஆராதனா அன்று நிம்மதியாக உறங்கினாள்.  மறுநாள் நிம்மதியாக எழுந்த ஆராதனா, வேலை செய்யும் பெண்மணியை அழைத்து இனிமேல் தனக்கு சமையல் செய்ய வேண்டாம். நான்… Read More »அரிதாரம் – 17

அரிதாரம் – 15

பணத்திலும் புகழிலும் உச்சத்தில் இருப்பவர்கள் மட்டும் வரக்கூடிய உயர்தர நட்சத்திர உணவகத்திற்குள் நுழைந்தாள் ஆராதனா. அவள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மேஜையை ஊழியர்கள் காண்பிக்க, அங்கு சென்று அமர்ந்த ஆராதனா, தான் அழைத்த நபர்… Read More »அரிதாரம் – 15

அரிதாரம் – 14

சிசிடிவி பதிவை பார்த்த ஆராதனாவிற்கு ரகுவை கொலை செய்யும் அளவிற்கு கோவம் வந்தது. தன் கூடவே இருந்து கொண்டு, தன்னை இப்படி நாசப்படுத்தி இருக்கிறான் என்று நினைக்கும் பொழுதே அவளது உள்ளம் கொதித்தது. அவளின்… Read More »அரிதாரம் – 14

கொல்லிப்பாவை அத்தியாயம் – 4

அத்தியாயம் 4 வாதவம்பள்ளி (கற்பனையான கிராமம்) பில்லி, சூனியம், ஏவல், கட்டு, சித்து வேலைகள் இவ்விடம் எடுக்கப்படும் என்று ஒரு ஓட்டு வீட்டின் முன்னால்,‌ தகரத்தில் பெயின்ட்டினால் எழுதப்பட்டிருந்தது. திண்ணையில் பல ஊர்களில் இருந்து… Read More »கொல்லிப்பாவை அத்தியாயம் – 4

அரிதாரம் – 13

கேரவேனில் வைத்து ஆராதனாவிடம் அடி வாங்கிய ராஜேஷ்  இறுகிய முகத்துடன் வெளியே வந்தான்.  அவனைப் பார்த்த ரகு, “என்ன அசிஸ்டன்ட் டைரக்டர் சார்? எங்க மேடம் கேரவேனில் இருந்து வர்றீங்க. கன்னம் கன்னிபோய் இருக்கு”… Read More »அரிதாரம் – 13

கொல்லிப்பாவை அத்தியாயம் – 3

அத்தியாயம் 3 கார்த்திக் பிரத்தியங்கராவிடம் வந்து காதலை சொல்லும் பொழுது அவள் முரட்டு சிங்கிளாக தான் இருந்தாள். பள்ளி வரை காதல் எல்லாம் ஒழுங்கீனம் என்றே நினைத்திருந்தாள். கல்லூரியில் அவள் பார்வை கொஞ்சம் மாறுபட்டது.… Read More »கொல்லிப்பாவை அத்தியாயம் – 3

கொல்லிப்பாவை அத்தியாயம் – 2

அத்தியாயம் 2 மணியரசும் சௌந்தர்யாவும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, ஒற்றை சோபா ஒன்றில் அவஸ்தையாக அமர்ந்திருந்தாள் பிரத்தியங்கரா. அவளுக்கு எதிரே தற்போது ஊரிலே மிகவும் பிரபலமாக உள்ள சோதிடர் ஒருவர் அமர்ந்திருந்தார். பிரத்தியங்கரா கார்த்திக்… Read More »கொல்லிப்பாவை அத்தியாயம் – 2

அரிதாரம் – 11

மறுநாள் காலையில் வழக்கம் போல் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியது.  படப்பிடிப்பு தளத்தில் ஒரு நொடி கூட ரகு ஆராதனாவை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை.  அது, அவன் அவளின் மேல் அக்கறையாக இருப்பது… Read More »அரிதாரம் – 11

அரிதாரம் – 10

நிகேதன் இன்னும் ஆராதனாவை தாம் காதலிக்கின்றானோ என்று சந்தேகப்படுகின்றானோ என்று நினைத்த பிரணவ் “தன் காதல் முடிந்த காதல்” என்று நிகேதனுக்கு புரிய வைக்க முயற்சித்தான்.  “ச்சே ச்சே, நான் உங்களை சந்தேகப்படவில்லை” என்று… Read More »அரிதாரம் – 10