புறங்கூறாமை-19
திருக்குறள்| அறத்துப்பால் | இல்லறவியல் | புறங்கூறாமை-19 குறள்:181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும் மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல்… Read More »புறங்கூறாமை-19
