பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 21-25 அத்தியாயங்கள்
21. பாதாளச் சிறை உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. சுகம் எப்படி வருகிறது, துக்கம் எப்படி வருகிறது என்று யாரால் சொல்ல முடியும்? வானம் நெடுங்காலம் களங்கமற்று விளங்கி வருகிறது. திடீரென்று… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 21-25 அத்தியாயங்கள்