பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 26-30 அத்தியாயங்கள்
26. “அபாயம்! அபாயம்!” ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களூக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர்… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 26-30 அத்தியாயங்கள்