Skip to content
Home » Feel Good Story » Page 5

Feel Good Story

Feel Good Story

அரிதாரம் – 2

விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு… Read More »அரிதாரம் – 2

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 20

கண்ணனோ  கோபத்திலும், வலியிலும், அவளை தன்னையும் மீறி திட்டிக் கொண்டிருந்தான். கோபத்தில் இவ்வளவு நேரம் மூச்சு கூட விடாமல் திட்டியவன், இப்பொழுது தான் பூர்ணாவின் முகத்தையே கவனிக்கிறான். அவன் பேசுவதற்கும் திட்டுவதற்கும் எந்தவித பதிலும்… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 20

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 19

அந்த வீட்டில் படுக்கையறை  என்று ஒன்று உள்ளது என்பதை மறந்த இருவரும் ஹாலிலேயே தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தருணும் நடந்தது புரியாமல், அடுத்து என்ன செய்வது என்றும் அறியாமல், ஹாலிலேயே உட்கார்ந்து இருக்க, அவனை… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 19

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18

இதைக் கேட்டு கண்ணன் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையவில்லை.  இப்படித்தான் நடக்கும்  என்பதை ஏற்கனவே அவன் யூகித்திருந்தான். இன்ஸ்பெக்டர் அப்படி சொன்னதும்  கான்ஸ்டபிள் இரண்டு பேர் கண்ணனை உள்ளே அழைத்து போனார்கள். “சார்… சார்….… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17

கிஷோர் பேசுவதையெல்லாம் கேட்டு தருண்  எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்தானோ  அதே அளவிற்கு பூஜாவும் அதிர்ச்சி அடைந்தாள். இருவரும் பேச வார்த்தைகள் இன்றி அமைதியாகவே நின்று கொண்டிருக்க, “என்ன பிரதர் ஷாக்கா இருக்கா? இருக்கணும்….… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16

“சரி தருண்… நீங்க தான் எல்லா பேப்பர்ஸ்லையும் சைன் போட்டு கொடுத்துட்டீங்கல்ல…  கிஷோர் வந்துருவாரா?”  என்று கேட்டாள் பூஜா. “இல்ல பூஜா… நான் மட்டும் தான் சைன் பண்ணி இருக்கேன். நீங்களும் அதுல சைன்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15

“என்ன சொல்றீங்க தருண்? உங்களுக்கு அப்பா அம்மா இல்லையா? அப்போ  நேத்து வீட்டுக்கு வந்திருந்தவங்க?” என்று அவள் அதிர்ச்சியாய் கேட்க “இரண்டு நாள் முன்னாடி வரைக்கும் நான் அவங்கள தான் அப்பா அம்மாவா தான்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 14

பூர்ணாவின் வாய்ஸ் மெசேஜை முழுமையாக கேட்ட பின்பு தான் கண்ணுக்கு அவன் செய்த தவறே நினைவு வந்தது. “ஐயோ….  நேத்து பூஜாவோட கல்யாணத்த நேர்ல பார்த்த வெறுப்பையும் கோபத்தையும் முழுசா பூர்ண மேல காட்டிட்டனே…”… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 14

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 13

கண்ணனின் இந்த நடவடிக்கையை பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை.  அவன் சொல்வது எதுவுமே அவளுக்கு சரியாக புரியாத பொழுது அவளால் எப்படி அவனை சமாதானம் செய்ய முடியும்? “என்ன பண்றீங்க  யாஷ்?  எதுக்கு எல்லாத்தையும் உடைச்சிட்டு… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 13

மயங்கினேன் நின் மையலில் அத்தியாயம் 12

பூஜா சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த பார்வதியோ “என்னடி சொல்ற? நீ செழியனோட தம்பியவா லவ் பண்ண?”  என்று கேட்டார். “ஆமாம்மா… எட்டு வருஷமா நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம்மா. அக்காவுக்கு செழியனோட… Read More »மயங்கினேன் நின் மையலில் அத்தியாயம் 12