Skip to content
Home » G. Shyamala Gopu » Page 5

G. Shyamala Gopu

G. Shyamala Gopu

அந்த வானம் எந்தன் வசம்-22

22 “வாம்மா நிவி.” “எப்படி இருக்கீங்க அப்பா” “எல்லோரும் நலம் அம்மா” “என்னப்பா திடீர்னு உங்க சொந்த ஊருக்கு கிளம்பிட்டீங்க?” “உன் சித்தாப்பா பொண்ணு திவ்யாவிற்கு கல்யாணம் அம்மா” “நீங்க எப்போது உங்க தம்பியுடன்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-22

அந்த வானம் எந்தன் வசம்-21

21 வெயிலின் கொடூரம் குறைந்து தலைநகர் தில்லியில் வசந்த காலத்தின் தொடக்கத்தில் சாலையோர குல்மொகர் மரங்கள் செக்கச்செவேல் என்று பூக்களாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அலுவலக நேரம். இளம் காலை சூடு இதமாக இருந்தது.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-21

அந்த வானம் எந்தன் வசம்-20

20 “குட மார்னிங் நிவி” கதவை திறந்து விட்டவன் அவள் பின்னோடு வந்தான்.  “சாயங்காலமே வந்து விட்டேன். படித்து கொண்டு இருந்தேனா. அப்படியே தூங்கிட்டேன். நடு ராத்திரி தான் விழிப்பு வந்தது. நேரம் பார்த்தால் … Read More »அந்த வானம் எந்தன் வசம்-20

அந்த வானம் எந்தன் வசம்-19

19 கூட்டம் தொடங்கும் முன்பு ஒரு சிறிய பிரி ஆம்ப் கொடுத்து விட்டு நேரடியாக நிவியை பார்த்து கேட்டார் ரீஜனல் மேனேஜர். “நிவேதிதா, இந்த வருட ரிபோர்ட் வந்தது. நீ எவ்வளவு பொருளுக்கு ஆர்டர்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-19

அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18

18 “மருமகளே, ஆடி சீர் வைக்க உங்க வீட்ல இருந்து எல்லோரும் வராங்க.” “ம். அம்மா சொன்னாங்க.” “நீ வரமாட்டேன் என்றாயாமே?” “ஆமாம். இப்போதைக்கு என்னால் வரமுடியாது.” “இப்போ வராட்டி உனக்காக ஆடி சீர்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18

அந்த வானம் எந்தன் வசம்-17

17 “அம்மா, எப்போ நீ இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தாயோ அப்போதிலிருந்து உன் ரோதனை கூடி போச்சு” “ஏண்டி இப்படி கத்தறே? அப்பா, காதே கிழிஞ்சி போயிருச்சு.” “போனில் தானே பேசறே. என்னவோ நேரில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-17

அந்த வானம் எந்தன் வசம்-16

16 “நிவி.” “ம்..” “பசிக்கிது நிவி” புரண்டு படுத்தவள் கண்களை சுருக்கி தலையணைக்கு கீழ் இருந்த கைப்பேசியை எடுத்து நேரம் பார்த்தாள். காலை எட்டு முப்பது. நிமிர்ந்து பார்த்தவள் அத்தனை நேரமும் அவள் புரள்வதையும்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-16

அந்த வானம் எந்தன் வசம்-15

“அம்மா, உட்கார்ந்து ஒரே தடவையாக எல்லா விவரத்தையும் சொல்லு.” “இன்னும் என்ன விவரம்?” “ஒன்னொன்னா குண்டு போடாமல் முழுவதும் சொல்லி விடு” “என்ன குண்டு போட்டேன்?” “அம்மா….” “முறைக்காதே. என்ன விவரம் வேண்டும்?” “முதலில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-15

அந்த வானம் எந்தன் வசம்-12

12 மெல்ல கண்களை திறந்தவள் தூக்கிவாரி போட்டு எழுந்தாள். அவள் முகத்தருகே மிகவும் நெருக்கமாக அருளின் முகம் இருந்தது.  “ஏய், என்ன செய்ய போறே?” “ரிலாக்ஸ் நிவி. ரிலாக்ஸ். அம்மா எழுப்ப சொன்னாங்க.” “அதுக்காக… Read More »அந்த வானம் எந்தன் வசம்-12

அந்த வானம் எந்தன் வசம்-11

11 ஒரு வீட்டின் முன் வாழைமரம் தோரணம் கட்டப்பட்டிருந்தது. மைக் செட் வைத்து பாடல்கள் வேறு ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக புது மணப்பெண் மணமகனின் வீட்டில் காலெடுத்து வைக்கும் போது பாடப்படும் பாடல்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-11