கடல் விடு தூது – 2
காலையில் நேரமாகவே எழுந்து, கிளம்பியிருந்தாள் நித்திலா. அன்று அவளுக்கு இந்த அலுவலகத்தில் முதல் நாள் வேலை. உள்ளுக்குள் கொஞ்சம் படபடப்பு ஒட்டிக்கொண்டு, போகவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அதை துரத்தியடிக்க முடியாவிட்டாலும், மறைத்துக்கொண்டு, அவளுக்கென… Read More »கடல் விடு தூது – 2