நிழல் தேடும் நிலவே 16
சாரிங்க என்ற மகாலட்சுமியிடம் எனக்கு புரியுதுங்க அவரை நீங்க அவாய்ட் பண்றதுக்காக தான் என்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னீங்கன்னு என்ற கார்த்திகேயனின் கையைப் பிடித்தவள் அவரை அவாய்ட் பண்றதுக்காக இல்லை உங்களை கல்யாணம் பண்ணுறதுக்காக… Read More »நிழல் தேடும் நிலவே 16
