Skip to content
Home » Recipe

Recipe

சிறுகிழங்கு பொரியல்

சிறுகிழங்கு பொரியல் தேவையான பொருள் :சின்ன வெங்காயம் – ஒரு கப்எண்ணெய் -தேவையான அளவு தாளிக்ககடுகு- சிறிதளவுஉளுந்து- சிறிதளவுசிறுகிழங்கு-கால்கிலோசீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன்மிளகுதூள், மஞ்சள் தூள் -சிட்டிகை அளவுகாய்ந்த மிளகாய் -இரண்டுகறிவேப்பிலை கொத்தமல்லி -சிறிதளவு.உப்பு… Read More »சிறுகிழங்கு பொரியல்

கற்பூரவள்ளி தோசை

    சாதாரணமா குழந்தைகளுக்கு என்றால் நாலு கற்பூரவள்ளியை தண்ணில கொதிக்க வைத்து கூடவே சுக்கு கிராம்பு பெப்பர் என்று நுணுக்கியதை போட்டு நல்லா கொதிச்சதும் வடிக்கட்டி தேன் கலந்து கொடுப்பேன். இல்லைனா நாட்டுச்சர்க்கரை அல்லது… Read More »கற்பூரவள்ளி தோசை

அதலக்காய் பொரியல்

அதலக்காய் பொரியல் தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் ஒரு சிறு பவுல் அளவிற்குகடுகு ஒரு ஸ்பூன்உளுந்து ஒரு ஸ்பூன்காய்ந்த மிளகாய் வற்றல்: 2கறிவேப்பிலை கொஞ்சம்அதலக்காய் கால்கிலோஉப்பு தேவையான அளவுமஞ்சள் தூள் சின்ன ஸ்பூன் அளவுசீரகம்… Read More »அதலக்காய் பொரியல்

கற்பூரவள்ளி பஜ்ஜி

கற்பூரவள்ளி இலையில் கசாயம் மட்டும் அல்ல நமக்கு பிடிச்ச மாதிரி பஜ்ஜியும் போட்டுக்கலாம். மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி மாவு அல்லது கடலை மாவில் தொட்டு, எண்ணெயில் போட்டா லைட்டா இலை சூட்டுக்கு வெந்து,… Read More »கற்பூரவள்ளி பஜ்ஜி

Noodles with Egg Dosa

நூடுல்ஸ் வித் எக் தோசை செய்முறை: எப்பவும் குழந்தைகள் இந்த ‘தோசையம்மா தோசை’ பாட்டு வரில வர்ற மாதிரி ஒரே ஒரு தோசையை தான் சாப்பிடுவாங்க. அப்படி ஒரு தோசையில இருந்து இரண்டா சாப்பிட… Read More »Noodles with Egg Dosa