Skip to content
Home » போட்டிக் கதை » Page 4

போட்டிக் கதை

கொல்லிப்பாவை – அத்தியாயம் 1

அத்தியாயம் 1 “ஹலோ கார்த்திக்…” மெல்லிய குரலில் பேசினாள் பிரத்தியங்கரா. “என்ன ப்ரீ உங்க வீட்டுல நம்ம விசயத்தை பேசிட்டியா?” என்று எதிர்முனையில் ஆர்வமாக கேட்டான் கார்த்திக். “அப்பா முன்னாடி தான் உக்காந்துருக்கேன். நான்… Read More »கொல்லிப்பாவை – அத்தியாயம் 1

அரிதாரம் – 6

பிரணவ் ஆராதனாவை பெயர் சொல்லுவதும், ஒருமையில் பேசுவதையும் கண்டு ஆராய்ச்சியாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நிகேதன்.  அப்பொழுது அங்கு வந்த ஆராதனா, படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நிகேதனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, தனது… Read More »அரிதாரம் – 6

அரிதாரம் – 4

தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற,  அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய… Read More »அரிதாரம் – 4

அரிதாரம் – 3

ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா.  அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக்… Read More »அரிதாரம் – 3

கானலாய் ஒரு காதல்

காதல் 1 மாலை வேளையில் பள்ளி நேரம் முடிந்து மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இன்னும் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லாமல், அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் கீர்த்தியும் ஆராதனாவும் இருந்தனர். இரு குழந்தைகளும்… Read More »கானலாய் ஒரு காதல்

அரிதாரம் – 2

விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு… Read More »அரிதாரம் – 2

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15

“என்ன சொல்றீங்க தருண்? உங்களுக்கு அப்பா அம்மா இல்லையா? அப்போ  நேத்து வீட்டுக்கு வந்திருந்தவங்க?” என்று அவள் அதிர்ச்சியாய் கேட்க “இரண்டு நாள் முன்னாடி வரைக்கும் நான் அவங்கள தான் அப்பா அம்மாவா தான்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15

காவலனே என் கணவனே 1

அத்தியாயம் 1 உனக்கு என்ன தான் பிரச்சினை ஆதித்யன், எத்தனை தடவை தான் உன்னை நான் வார்ன் பண்றது.. ஒழுங்கா நடந்துக்கவ மாட்டியா?” உன்னால் எனக்கு தான்யா தலைவலி” என்ற கமிஷனர் பிபி மாத்திரை… Read More »காவலனே என் கணவனே 1

இறுதி அத்தியாயம்

மருத்துவமனையில் மூன்றாம் தினத்தின் காலை.. உறங்கிக் கொண்டிருந்த அன்னைக்கு இடையூறு ஏற்படாத படி, ஒலித்த ஜோதியின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள் திவ்யா. “ஹலோ..” “ஹலோ.. அம்மா நான் செல்வம்… Read More »இறுதி அத்தியாயம்