Skip to content
Home » கட்டுரைகள்/ கோலங்கள் / மதங்கி ஸ்பெஷல்

கட்டுரைகள்/ கோலங்கள் / மதங்கி ஸ்பெஷல்

கட்டுரை கோலம் உணவு மருத்துவம் டிப்ஸ் என அனைத்தும் உள்ளடக்கிய பகுதி மதங்கி ஸ்பெஷல்.

பானிபூரி-உருளைகிழங்கு மசாலா-பானிகரைசல்

இந்த chat itemsல சாப்பிட்டடுடே இருக்க தோணும் வகையில் பானிபூரி ஒன்னு. but most விற்குற இடம் பொறுத்து வாங்க யோசிப்போம். ஒன்னு கூட்டம்.. இன்னொன்னு ஹெல்த்தியா இருக்குமா? இந்த சந்தேகம். வீட்டிலே செய்துட்டா?… Read More »பானிபூரி-உருளைகிழங்கு மசாலா-பானிகரைசல்

Chicken momos (சிக்கன் மொமோஸ்)

தேவையான பொருட்கள்: மைதாமாவு கால் கிலோ எலும்பில்லாத சிக்கன்-¼கிலோ  தேவையான அளவு :உப்பு மஞ்சள் தூள், மிளாகாய் தூள், எண்ணெய் வெங்காயம்-2  தக்காளி -1  கரம் மசாலா-½டீஸ்பூன் பச்சை மிளகாய்-2 இஞ்சி பூண்டு பேஸ்ட்… Read More »Chicken momos (சிக்கன் மொமோஸ்)

Mango ice cream

தேவையான பொருட்கள்: Mango 2 தேவைக்கேற்ப சர்க்கரை பால் ½டம்ளர் சப்ஜி விதை கொஞ்சம் சேமியா 50gm (வேண்டாமென்றால் தவிர்க்கலாம்) செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி அதில் சர்க்கரை சேர்த்து mixer ல போட்டு… Read More »Mango ice cream

Nuggets type வடை

செய்முறை: சின்ன வெங்காயம் உளுந்து மாவு உப்பு-எண்ணெய்-சீரகம் கருவேப்பிள்ளை-கொத்தமல்லி சீஸ் மசாலா தூள்(டிபார்ட்மெண்ட் கடையில் கிடைக்கும்) அல்லது Maggie மசாலா தூள்(கடையில் 5 rs குட்டி பாக்கெட் கிடைக்கும். தேவைக்கு மட்டும். Nuggets type… Read More »Nuggets type வடை

Rice ball fry

Rice ball fry செய்முறை : ஒரு கப் சாதம் மிக்ஸியில் லேசாக அடித்து வைத்து, அதனுடன் வெங்காயம், தக்காளி இஞ்சி, பூண்டு, உப்பு மிளகாய்தூள், தேவைக்கு ஏற்ப கலந்து, மல்லிதழையை பொடியாக நறுக்கி,சீரகம்… Read More »Rice ball fry

Noodles with Egg Dosa

நூடுல்ஸ் வித் எக் தோசை செய்முறை: எப்பவும் குழந்தைகள் இந்த ‘தோசையம்மா தோசை’ பாட்டு வரில வர்ற மாதிரி ஒரே ஒரு தோசையை தான் சாப்பிடுவாங்க. அப்படி ஒரு தோசையில இருந்து இரண்டா சாப்பிட… Read More »Noodles with Egg Dosa

தமிழ் மகளே

தமிழ் மகளே …உனக்குமரபு கவிதையெனும்சேலைக் கட்டவேதுடிக்கின்றேன்முடியவில்லை‘சல்வார்’ , ‘சோளி’ போலபுதுக்கவிதை , வசனக்கவிதையேஅணிவிக்கின்றேன் .ஹைக்கூ-யெனும்அணிகலன்களையும்மாட்டிவிடுகின்றேன்இதுவும் உனக்குஅழகு சேர்க்கத் தான்செய்கின்றது .எதுகை, மோனை, இயைபுவென சில நேரத்தில் அணிகலன்களாகமெருகேற்ற அணிவித்தாலும்மாச்சீர், விளச்சீர்,காய்ச்சீர், கனிச்சீரெனஅணிகலன் புகட்டவேஆசையெனக்குஎன்றாவது ஒருநாள்உனக்கு மரபு கவிதை… Read More »தமிழ் மகளே

வெற்றி எளிதல்ல 

வெற்றி எளிதல்ல  காற்றுக்கு ஒலி சுமையானால்  இசை கிடைப்பதில்லை    கல்லுக்கு உளி சுமையானால்  சிற்பம் கிடைப்பதில்லை  மண்ணுக்கு ஏர் சுமையானால்  விளைச்சல் கிடைப்பதில்லை  மண்ணிற்கு மழைத்துளி சுமையானால்  நீர்துளி கிடைப்பதில்லை  தாளுக்கு மை சுமையானால் … Read More »வெற்றி எளிதல்ல 

அப்பா

நினைவில் மட்டுமே நீ பள்ளியில் சேர்த்தாய்    கடமை முடித்தாய்  முடிந்தது கடமை என்று   வாழ்வின் முடிவுக்கு சென்றாய்  நினைவில் மட்டுமே நீ பள்ளியில் தோழியரின்  தந்தை பற்றி ஆனந்த கூற்றில் தவிப்புடன்… Read More »அப்பா