கட்டுரைகள்/ கோலங்கள் / சமையல் / மருத்துவம்
கட்டுரை கோலம் உணவு மருத்துவம் டிப்ஸ் என அனைத்தும் உள்ளடக்கிய பகுதி மதங்கி ஸ்பெஷல்.
சிறுகிழங்கு பொரியல்
சிறுகிழங்கு பொரியல் தேவையான பொருள் :சின்ன வெங்காயம் – ஒரு கப்எண்ணெய் -தேவையான அளவு தாளிக்ககடுகு- சிறிதளவுஉளுந்து- சிறிதளவுசிறுகிழங்கு-கால்கிலோசீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன்மிளகுதூள், மஞ்சள் தூள் -சிட்டிகை அளவுகாய்ந்த மிளகாய் -இரண்டுகறிவேப்பிலை கொத்தமல்லி -சிறிதளவு.உப்பு… Read More »சிறுகிழங்கு பொரியல்
கற்பூரவள்ளி தோசை
சாதாரணமா குழந்தைகளுக்கு என்றால் நாலு கற்பூரவள்ளியை தண்ணில கொதிக்க வைத்து கூடவே சுக்கு கிராம்பு பெப்பர் என்று நுணுக்கியதை போட்டு நல்லா கொதிச்சதும் வடிக்கட்டி தேன் கலந்து கொடுப்பேன். இல்லைனா நாட்டுச்சர்க்கரை அல்லது… Read More »கற்பூரவள்ளி தோசை
அதலக்காய் பொரியல்
அதலக்காய் பொரியல் தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் ஒரு சிறு பவுல் அளவிற்குகடுகு ஒரு ஸ்பூன்உளுந்து ஒரு ஸ்பூன்காய்ந்த மிளகாய் வற்றல்: 2கறிவேப்பிலை கொஞ்சம்அதலக்காய் கால்கிலோஉப்பு தேவையான அளவுமஞ்சள் தூள் சின்ன ஸ்பூன் அளவுசீரகம்… Read More »அதலக்காய் பொரியல்
கற்பூரவள்ளி பஜ்ஜி
கற்பூரவள்ளி இலையில் கசாயம் மட்டும் அல்ல நமக்கு பிடிச்ச மாதிரி பஜ்ஜியும் போட்டுக்கலாம். மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி மாவு அல்லது கடலை மாவில் தொட்டு, எண்ணெயில் போட்டா லைட்டா இலை சூட்டுக்கு வெந்து,… Read More »கற்பூரவள்ளி பஜ்ஜி
காற்றின் மொழி- சினிமா விமர்சனம்
படத்தின் பெயர் காற்றின் மொழி.நடிப்பு ஜோதிகா. இந்த படத்தை முன்னவே பார்த்துட்டேன். எப்பவும் ஜோ சிம்பு இவங்க இரண்டு பேரோட படத்தை பார்க்கற ஆவல் எனக்குண்டு. பிகாஸ் என் பேவரைட் ஆட்கள். … Read More »காற்றின் மொழி- சினிமா விமர்சனம்
விமர்சனத்தை கையாளும் முறை
*விமர்சனம் கையாளும் முறை: யாராவது உங்க கதையில கருத்து வேறுபாட்டை முன் வைத்தால், அதற்கு உங்க தரப்புல காரணம் சொல்லுங்க.காரணம் சொன்னா போதும். அதை அவங்க ஏற்றுக்கணும்னு என்று திணிக்க கூடாது. அதே… Read More »விமர்சனத்தை கையாளும் முறை
ரைட்டர் பிளாக் சரிசெய்வது எப்படி?
இந்த முறை ரைட்டர் பிளாக் எப்படி சரிசெய்வது? நிறைய ரைட்டர் இதுக்கு ஒரு போஸ்ட் போட்டு பார்த்திருக்கேன். எழுதணும்… ஆனா எழுத ஒருமாதிரி இருக்கு. ஸ்டக் ஆகுது. மூடே சரியில்லை. என்ன… Read More »ரைட்டர் பிளாக் சரிசெய்வது எப்படி?
அட்டைப்படம்-தலைப்பு
இந்த பதிவு short and sweet ah பார்ப்போமா… கதை ரெடி….எழுதியாச்சு…எப்படி நீட்டா சப்மிட் பண்ணறிங்க? என்னிடம் நிறைய பேர் இன்பாக்ஸில் கேட்டிருக்காங்க. அக்கா… உங்க அட்டைப்படம் தலைப்பு எப்பவும் சூப்பர். எதுல… Read More »அட்டைப்படம்-தலைப்பு