புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

நெஞ்சை கொய்த வதுகை -14

அத்தியாயம்-14 விகர்த்தனன் ஜனனி வருவாளென்று குத்து மதிப்பாய் கணித்து வைத்திருந்தான். இந்த வசந்த் குரங்கை எதிர்பார்க்கவில்லை. அப்படியே வந்ததாலும் பெரிதாக விகர்த்தனன் திணற மாட்டான்.அவன் இயல்பே யாராயிருந்தாலும் சமாளிக்கும் வல்லமை பெற்றவன். ஜனனியிடம் நலம்… Read More »நெஞ்சை கொய்த வதுகை -14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

நெஞ்சை கொய்த வதுகை -13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-13 விகர்த்தனன் கதவை தட்டிய பணியாள், “சார் உங்க பிரெண்ட் கிருஷ்ணாவும் அவங்க ஓய்ப் வந்திருக்காங்க. ஐயா உங்களை கீழே வரச்சொன்னார்.” என்றதும் விகர்த்தனன் நீங்க போங்க வர்றேன்” என்று அனுப்பி வைத்தான்.‌ ‌… Read More »நெஞ்சை கொய்த வதுகை -13

நெஞ்சை கொய்த வதுகை-5

அத்தியாயம்-5 அதிகாலை காபி மக்கை வைத்து விகர்த்தனன் பக்கத்து பால்கனியை தவிப்பாய் பார்த்தான். ஆனால் சம்ருதி விழிந்தெழுந்தாளா என்றதே சந்தேகமாய் இருந்தது. அந்தளவு பக்கத்து பால்கனி நிசப்தமாய் இருந்தது. பழக்கமற்ற தேடுதலில் சலிப்பு தோன்றிட,… Read More »நெஞ்சை கொய்த வதுகை-5

நெஞ்சை கொய்த வதுகை -4

அத்தியாயம்-4     சம்ருதி ஒருமுறைக்கு இருமுறை இடத்தை ஆராய்ந்து தலையில் அடித்துக்கொண்டாள்.‌ சுற்றிலும் மதுப்ரியர்கள் ஆனால் அப்படியொன்றும் மோசமில்லை என்றாலும், வசந்த் உட்கார்ந்த இடத்தில் தலை சாய்ந்து படுத்திருக்க, அவனை எழுப்பி அழைத்து செல்ல… Read More »நெஞ்சை கொய்த வதுகை -4

நெஞ்சை கொய்த வதுகை -12

அத்தியாயம்-12 சம்ருதி அவளுக்கான இடத்தில் அமர்ந்து அவனையே வெறித்தாள். விகர்த்தனனுக்கு அருகே இருந்த ஆண் பயணியிடம் அவன் பேச்சு சீராக போனது. இங்கே ஒருத்திக்கு தான் சீரான மூச்சும் விடமுடியாது துடித்தாள். சற்று முன்… Read More »நெஞ்சை கொய்த வதுகை -12

நெஞ்சை கொய்த வதுகை -11

அத்தியாயம்-11 சம்ருதி இருக்கும் அறையை தட்டி தட்டி பார்த்து திறக்கவில்லை என்றதும், தன்னிடம் இருக்கும் மாற்று சாவியை கொண்டு கதவை திறந்தான். குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தாள் அவனின் தேவதை சம்ரு. சம்ருதி… சம்ருதி… Read More »நெஞ்சை கொய்த வதுகை -11

நெஞ்சை கொய்த வதுகை-20

அத்தியாயம்-20 ஆனால் சம்ருதி முகத்தை அங்கும் இங்கும் திருப்பி அவனிதழிலிருந்து விடுதலை பெற்று, தன்னிதழை துடைத்து விட்டு தாமதிக்காமல் அவன் கன்னத்தில் ‘பளீரென்ற’ பரிசு வழங்கினாள். “நம்மளை பார்த்து வழிஞ்சுட்டு பால்கனி ஏறி குதிச்சு… Read More »நெஞ்சை கொய்த வதுகை-20

நெஞ்சை கொய்த வதுகை-10

அத்தியாயம்-10   சிங்கப்பூர் வந்து இரவு சஃபாரி வனவிலங்கு பூங்கா, கிளார்க்குவே, யூனிவேர்சல் ஸ்டூடியோ, நீர்த்தேக்கம், உயரமான ராட்டினத்திற்கு,  பாலம், சிங்கப்பூர் கேபிள் கார், உயிரியல் பூங்கா, சிங்கப்பூர் ஃபிளேயர், செந்தோசா இப்படி தினம்… Read More »நெஞ்சை கொய்த வதுகை-10

நெஞ்சை கொய்த வதுகை-9

அத்தியாயம்-9   க்ராப் டாப், டெனி ஜீன் ஷார்ட்ஸ் அணிந்த இரு பெண்களுடன், ஷார்ட்ஸ் டீஷர்ட்ஸ் என்று இரு ஆண்கள் வந்திறங்குமிடம் சிங்கப்பூரில் மதிக்கதக்க ஒரு ஸ்பா இருக்குமிடமே.   “பாஸ் இந்த ஸ்பா… Read More »நெஞ்சை கொய்த வதுகை-9

நெஞ்சை கொய்த வதுகை-18

அத்தியாயம்-18 சம்ருதி வீட்டில் புயலாய் வந்தான் விகர்த்தனன். அவள் வந்த வேகத்தில் அவள் தந்தையிடம் ‘எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்’ என்று கூறி சந்திரசேகரிடம் அழுது துடிப்பாள் ஆர்ப்பாட்டம் செம்திருப்பாளென்று பதட்டமாய் தான் வந்தான்.… Read More »நெஞ்சை கொய்த வதுகை-18