Skip to content
Home » Completed Novels » Page 2

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே,  எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை முழுமையாக முடித்து வெளியிட்டுள்ள நாவல்கள் பதிவாகியிருக்கும்.

காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? இங்கு உங்களுக்காக சில இணைப்புகளை உள்ளன.

நீயென் காதலாயிரு-16

அத்தியாயம்-16     மோகன் சாரிடம் தன் காதலை பகிர்ந்ததும் ஏனோ சந்தோஷமாக இருந்தது. ஆனால் சந்தியாவை பற்றி வார்த்தை விட்டிருக்க கூடாதோயென்று நொடிக்கொரு முறை நினைத்தாள்.    இருபது நிமிடம் கழித்து ப்ரியாவே… Read More »நீயென் காதலாயிரு-16

நீயென் காதலாயிரு-15

அத்தியாயம்-15    இன்று எப்படியாவது ப்ரியதர்ஷினி மைந்தன் மீது வைத்த காதலை அவள் வாயால் உரைப்பதை கேட்டிடும் முடிவில் மோகன் இருந்தார்.    இத்தனை முகப்பொலி ப்ரியா வதனத்தில் தென்பட, தனியாக இந்தர் மீது… Read More »நீயென் காதலாயிரு-15

நீயென் காதலாயிரு-14

அத்தியாயம்-14      ப்ரியதர்ஷினி வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் ஆக, அவளுக்கு ஒரளவு வாழ்வில் மாற்றங்கள் நிகழ்ந்தது எனலாம்.     புது நட்பு மதுவதி, தன் பணியை செம்மைப்படுத்த வெல்விஷராக மோகன் சார்… Read More »நீயென் காதலாயிரு-14

நீயென் காதலாயிரு-13

அத்தியாயம்-13   இந்திரஜித் நகத்தை கடித்தபடி அன்வர் ரெடிமேட்ஸ் கடைக்கு வெளியே நின்றிருந்தான்.     தன் எண்ணத்தில், கனவில், நனவில் என்று நித்தம் நித்தம் ஆட்டிப்படைக்கும் ப்ரியதர்ஷினியை காணவில்லை.     அலுவலகம் செல்லும் நேரமோ… Read More »நீயென் காதலாயிரு-13

நீயென் காதலாயிரு-12

அத்தியாயம்-12 ஞாயிறு அதுவும் இந்திரஜித் நன்றாக இழுத்து போர்த்தி உறங்கியிருந்தான். நேற்றெல்லாம் போர்வை போர்த்தி படுத்துவிட்டானே தவிர நீண்ட சிந்தனைக்குள் தான் முழ்கியிருந்தான். அதனால் காலை இன்னமும் கண் திறக்காது இருந்தான். சந்தோஷிற்கு அந்த… Read More »நீயென் காதலாயிரு-12

நீயென் காதலாயிரு-11

அத்தியாயம்-11      இந்திரஜிதின் பார்வைக்கு பதில் சொல்லாமல் விடுவிக்க போவதில்லையென்ற நிலையில் சந்தோஷை விடுவிக்க கூற சொன்னாள்.    அவனோ “என்னை தான் இனி உன் லைப்ல தலையிடாதனு சொல்லிட்டியே. நான் என்… Read More »நீயென் காதலாயிரு-11

நீயென் காதலாயிரு-10

அத்தியாயம்-10       இந்திரஜித் ப்ரியதர்ஷினி வேலை பார்க்கும் கடைக்கு வெளியே, இரவு அவளை தேடி வர, கடை அடைத்தும் அவள் அங்கேயில்லை‌.     நகம் கடித்தபடி தூரத்தில் இருந்தவனுக்கு அவள்… Read More »நீயென் காதலாயிரு-10

நீயென் காதலாயிரு-9

அத்தியாயம்-9     வேண்டாவெறுப்பாய் திட்டி தீர்க்கும் முடிவோடு திரும்பியவளின் பார்வை இந்திரஜித்தின் வலது கை கட்டால் திட்ட வந்த வார்த்தைகள் மாயமாகி “என்னாச்சு?” என்று உயிரே போனது போல துடித்தாள்.    அவளது… Read More »நீயென் காதலாயிரு-9

நீயென் காதலாயிரு-8

அத்தியாயம்-8       இந்திரஜித் சென்றப்பின் அன்றைய நாள் ப்ரியதர்ஷினிக்கு சோர்வாய் தான் நகர்ந்தது. அதற்கு நேர்மாறாக அலுவலகம் கூட செல்லாமல் சந்தோஷிற்கு போனில் அழைத்தான்.    “சந்தோஷ் தர்ஷியை பார்த்துட்டேன்டா.” என்று அனுமான்… Read More »நீயென் காதலாயிரு-8

நீயென் காதலாயிரு-6

அத்தியாயம்-6     இருபது நாட்களுக்கு மேலாக, இந்திரஜித் தெரிந்தவர் தெரியாதவர் என்று, டிரஸ் டிசைனரை வேலைக்கு அமர்த்தும் இடங்களில் எல்லாம் ஒரு அலசு அலசிவிட்டான்.    அதிலும் வேலை செய்யும் இடங்களில் சென்று… Read More »நீயென் காதலாயிரு-6