சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39
39 தன் முன்னால் வந்து நின்ற நாகாபரணத்தை நிமிர்ந்து பார்த்தார் அருணாச்சலம்… அவரைப் பார்த்து ஒரு சிரிப்புடன் “என்ன நாகா? நடுரோட்டுல குடத்துல வெடி வெடிச்சு விளையாடிகிட்டு இருந்தியாமே… தனா சொன்னான்…” என்றார் நக்கலாக.… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39
