📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » Completed Novels » Page 45

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

(“ அருணாச்சலத்தோட பையன் இங்க இருக்கானான்னு தெரியலை… ஆனா உன்தங்கச்சி இப்ப இங்க தான் இருக்கா” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான் அருளாளன். அங்கே சந்தனா தான் வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு இளைஞன். அந்த இளைஞனை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19

“அப்படி என்னதான்யா பண்ணனும்? அதை முதல்ல சொல்லித்தொலை… பைத்தியம் மாதிரி மாறிமாறி பேசிட்டுக் கிடக்க? செத்துமா உனக்கு இன்னும் தெளியல…” அவன் முறைக்கவும்தான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள். “ஐயோ அமி, சும்மாவே… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

“ம்ப்ச் நான் என்னவா இருந்திருந்தாலும் இப்ப ஒரு ஆத்மா. இந்தஉலக வாழ்க்கையை விட்டே தள்ளிப் போயிட்ட எனக்கு இந்தியா பாகிஸ்தான்ங்கறஇந்தஉலகத்தோட எல்லைகள் ஒரு கணக்கே கிடையாது. தேவையில்லாம எனக்கு நீதி வாங்கிக்கொடுக்குறேன். நியாயம் வாங்கிக்கொடுக்குறேன்னு நீ உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிக்காத. உன்னால உயரதிகாரிகளை அணுகத்தான் முடியும். அந்தஅருணாச்சலத்தாலஅந்தஉயரத்தில இருந்து அவங்களைக் கீழே தள்ளி விட முடியும். உன்னையும்தான். நீ என்னநினைக்கிற? என்னைக் கொலைபண்ணதை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)

��அகலாதே ஆருயிரே����66�� “அபிம்மா…”, என்று ரிது துள்ளி வர, “டாலு”, என்று அபி குதித்துக்கொண்டு வந்தான். “யாரு போன்ல ஆருவா? சொல்லிட்டாளா?”, என்று அபி மகிழ, “ஆமாங்க.. ஹர்ஷா ப்ரோ போன் பண்ணினாரா?” என்றது… Read More »அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)

நதி தேடும் பெளவம்-7

பௌவம்-7 மதியம் குரு சாப்பிட்டுக் கொண்டிருக்க, மஹா அவனை இடித்துக் கொண்டு பரிமாறவும், அங்கிருந்த ஜனகராஜை கண்டு குரு தள்ளி தள்ளி நகர்ந்தான். ஜனகராஜிற்கு உணவு எப்பொழுதும் குரு வீட்டில், மகள் மஹா கையால்… Read More »நதி தேடும் பெளவம்-7

அகலாதே ஆருயிரே-51-55

��அகலாதே ஆருயிரே����51�� அந்த பெரிய மண்டபம் முழுவதும் ஆட்கள் நிறைந்து இருக்க, திருமணத்தின் முதல் நாள் மாலைஇசைக்கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. அங்கிருந்த அனைவருமே வாயை பிளந்த வண்ணம் பார்த்தது, ஆருஷியையும் ஹர்ஷாவையும்அல்ல. சின்ன… Read More »அகலாதே ஆருயிரே-51-55

அகலாதே ஆருயிரே-55-60

��அகலாதே ஆருயிரே����56�� காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களை கொண்டு உலகை அணைக்க கிளப்ப ஆரம்பித்தவேளை, அபியின் மார்பில் தன் தாடையை வைத்து அழுத்தியபடி அவன் முகத்தைபார்த்துக்கொண்டு இருந்தாள் ரிது. “என்ன டாலு இப்படி… Read More »அகலாதே ஆருயிரே-55-60

நதி தேடும் பெளவம்-6

பௌவம்-6 ரேகா இறந்து பதினாறு நாள் கடந்தது. மஹா அந்தப் பதினாறு நாளும் விளக்கு ஏற்றி வழிப்பட்டு முடித்தாள். பிறகு கதவை பூட்டி விட்டாள். சொந்தம் பந்தம் என்பவர்கள் எல்லாம் இல்லாது அநாதை வாழ்க்கை.… Read More »நதி தேடும் பெளவம்-6

நதி தேடும் பெளவம்-5

பௌவம்-5 கஜா புயல் கடலை சுழற்றி அடிக்க, முதல் முறையாக கடலில் மீன் பிடிக்க வந்தது தவறோ என்று யோசித்தான். அவனுக்கு இது புதிது தான். மற்றவர்கள் அடிக்கடி பயணம் செய்து இருக்க இவனோ… Read More »நதி தேடும் பெளவம்-5

நதி தேடும் பெளவம்-4

பௌவம்-4 அதிகாலை தலைவலி அழுத்த தாய் கொடுத்த கடுங்காப்பியை சுவைத்தான். தாய் கண்ணீரோடு முனுமுனுத்துக் கொண்டு வேலை செய்வதை அறிந்தும் வாயை கொடுத்தால் புலம்பியே தள்ளுவாரென அமைதியாக இருந்தான். போனை நொண்டிக் கொண்டிருந்தவன் வாட்ஸப்பில்… Read More »நதி தேடும் பெளவம்-4