சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 7
அரசன் என்ற அழைப்பில் அருணாச்சலத்தின் விழிகள் ஆவலைக் காட்ட சக்தியின் குரலோ கோபத்தைக் காட்டியது.“யார் அது அரசன்? என்னோட பேர் சக்தி…அது மட்டுமில்லாம நான் எங்க என்ன பண்ணாலும் உங்களுக்கு என்ன வந்தது?” என… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 7
