உன்னில் தொலைந்தேன்-24
💟24 அழகாக நாட்கள் வானவில்லாக மலர்ந்தது. குளிக்க செல்ல எழுந்தவனுக்கு அவளே டவலை நீட்டி முன் வந்தாள். மெல்ல அவளையே பார்த்து கொண்டே குளிக்க சென்றவன் திரும்பி வந்த போது, அவன் உடுத்த சட்டையை… Read More »உன்னில் தொலைந்தேன்-24
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
💟24 அழகாக நாட்கள் வானவில்லாக மலர்ந்தது. குளிக்க செல்ல எழுந்தவனுக்கு அவளே டவலை நீட்டி முன் வந்தாள். மெல்ல அவளையே பார்த்து கொண்டே குளிக்க சென்றவன் திரும்பி வந்த போது, அவன் உடுத்த சட்டையை… Read More »உன்னில் தொலைந்தேன்-24
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்—4நாட்கள் ஓடியது. ராஜேந்தர் சொன்னது போல் அவளிடம் வீடியோ காலில் பேசினார்.நியூயார்க் நகரில் தான் பார்த்த அதிசயங்களை கதை போல் சுவாரசியமாக சொன்னார். “இங்குள்ள ப்ருக்லின் பிரிட்ஜ் ஒரு அதிசயம் லட்சுமி. மேன்ஹாட்டனையும் ப்ருக்லினையும்இணைக்கும்… Read More »உறவின் மொழி-4
💖25 கவின் தர்ஷன் சொன்ன மருத்துவமனை பெயரை சொல்ல தன்ஷி சரியாக அங்கே நிறுத்தினாள். “இதான் நீ சொன்ன ஹாஸ்பிடல்” என்றதும் கவின் இங்க எப்படி கேட்க? என்று தயங்கினான். தன்ஷி அவனை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-25
💟23 ப்ரஜனை பண்ற டார்ச்சரில் அவனே ‘எனக்கு வேலைக்கு வா’ என சொல்ல வைக்கணும் யாரு லத்திகாகிட்டயேவா இருடா உனக்கு நான் யாருனு காட்டறேன் என ஐடியா தயாரித்தாள். … Read More »உன்னில் தொலைந்தேன்-23
💟22 லத்திகா வந்து இருப்பதை அறிந்த அவளது… Read More »உன்னில் தொலைந்தேன்-22
அத்தியாயம்…3 லட்சுமியின் கணவர் சிவகுமார் முற்போக்கு சிந்தனை உடையவர்.“கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுதல் என்பது அபத்தம். சாவு இயற்கையாகஇருக்கணும். மரணம் என்பது, ஜனனம் போல் கடவுளின் பிடிபடாத சக்தி. அதை ஜெயிக்கநினைத்தால் மானுடம்… Read More »உறவின் மொழி-3
💖24 தர்ஷனின் அடக்கப்படாத கோவத்தில் மாறியிருந்தான். அவனின் கோவம் எதிரிகளுக்கு ஆபத்து என்று அறியாத மகேஷ் இருந்தான். தலைக்கு முட்டு கொடுத்து கன் வைத்தவன் ”என் பொறுமை போயிட்டு இருக்கு கவின்… உங்க வொய்ஃப்… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-24
💖23 தர்ஷன் அங்கிருந்தவர்களில் “இங்க கன் பயர் யாருக்கு தெரியும் என்றான். “சார் வீ ஆர் சிக்னல் பிராசஸ் வோர்க்கர்ஸ்… கன் எப்படி ஹாண்டல் பண்றது கூட தெரியாது” என்றதும் யோசித்தவன் “இட்ஸ் ஓகே.… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-23
அத்தியாயம்—2 மகள் என்ற அழகான உறவுடன் அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது லட்சுமிக்குபிடித்திருந்தது. சின்ன செப்பு போன்ற உருவம். இங்கே நிறைய அன்பு இருக்கு என்றுசொல்லும் பெரிய கண்கள். சினேகமான குரல்.“உள்ளே வாடா செல்லம்.… Read More »உறவின் மொழி-2
உறவின் மொழிஅத்தியாயம்—1 தை பிறந்துவிட்டது. மனசும் மலர்ந்து விட்டது. இருள் விலக பொங்கல் பொங்கி வழிந்தது.கரும்பும் இனித்தது. பொங்கல் நன்னாளை கொண்டாடிவிட்டு கற்பூரத்தை கண்களில் ஒத்திக்கொண்டு பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள் லட்சுமி.… Read More »உறவின் மொழி-1