Skip to content
Home » JJ-2024 » Page 2

JJ-2024

ஜூன் போனால் ஜூலை காற்றே.. -2024 JJ-2024 COMPETATION STORY

அரிதாரம் – 24

நிகேதன் நடிகை ஆராதனாவை காதலிக்கிறேன் என்று சொன்னதும் சற்று தயங்கிய ஷர்மிளா, மகனுக்கு பிடித்தால் போதும் என்று நினைத்து உடனே தன் முகத்தை மாற்றிக்கொண்டு, “உனக்கு பிடித்தால் எனக்கும் சம்மதம் தான். ஏன் அந்தப்… Read More »அரிதாரம் – 24

அரிதாரம் – 23

ஆராதனா பேசியதிலேயே அவளது சம்மதத்தையும் உணர்ந்த நிகேதனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை தெரிவிக்கும் விதமாக புன்னகைத்து “ரொம்ப சந்தோஷம் ஆராதனா. நாம் நிச்சயம் ரொம்ப சந்தோஷமாக, ரொம்ப நாள் வாழ்வோம். கவலைப்படாதே!  எனக்கு… Read More »அரிதாரம் – 23

இதயனின் ஹிருதயம் அவள்-2

இத்தனை வருடத்தில் தன்னை யாரிடமும் ஏன் தன்னை பெற்றோர்களிடம் கூட விட்டு கொடுக்காது தனக்கு உறுதுணையாக இருந்த மாமனா தன்னை அடித்தது என நம்ப முடியாமல் பார்த்தான்…. ஹூருதன்யா இதயன் ……

மொழி அறியா காதல் – அத்தியாயம் 4

தன் மீது விழுந்து இருந்தவளை கஷ்டப்பட்டு விலக்கி விட்டு அவசரமாக தன் கைப்பேசியைத் தேடினான் நவீன். இன்னுமே நடுக்கத்துடன் மூச்சு வாங்க நின்றிருந்த அமாயா நவீனிடம் மன்னிப்பு கேட்க வாய் திறக்க, அதற்குள் நவீன்… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 4

அரிதாரம் – 22

நிகேதன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் ஆராதனா.  சில நொடிகள் தான் அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. சற்றென்று அவள் முகம் அலட்சியமாக மாற, சோபாவில் நன்றாக சாய்ந்து… Read More »அரிதாரம் – 22

அரிதாரம் – 21

தனக்குப் பின்னால் சத்தம் கேட்டு திரும்பிய ஆராதனா, அங்கு நிகேதன் புன்னகையுடன் இருப்பதைக் கண்டு, “சார் என்ன சொன்னீங்க?” என்றாள் குழப்பமாக.  “சாட் ரெடி என்று டைரக்டர் சொல்லிட்டார். அதுதான் எதையும் யோசிக்காமல் வேலையை… Read More »அரிதாரம் – 21

மொழி அறியா காதல் – அத்தியாயம் 3

திடீரென முன்னறிவிப்பு ஏதும் இன்றி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்ற மகனைக் கண்டதும் மேகலைக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. “என்ட தங்கமே. வந்துட்டா மகன்? எத்தனை வருஷம் ஆகிட்டு வெளிநாடு பெயிட்டு. இப்ப… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 3

மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

“அயின்வென்ன அயின்வென்ன. ஹெமோம அயின்வெலா இடதென்ன. (வழி விடுங்க வழி விடுங்க… எல்லாரும் தள்ளிப் போய் இடம் விடுங்க.)” என்றவாறு சுற்றியிருந்த காவலர்களின் உதவியுடன் விமானநிலைய நுழைவாயில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினார் ராஜபக்ஷ.… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

அரிதாரம் – 20

மறுநாள் ஒவ்வொருவருக்குமே இனிமையான காலையாக விடிந்தது. நிம்மதியாக தூங்கி எழுந்த ஆராதனாவிற்கு வெகு நாள் கழித்து மனதும் உடலும் லேசாக இருப்பது போல் தோன்றியது. மகிழ்ச்சியாக எழுந்து பணிமூட்டத்துடன் தெரியும் ஏரியை ரசித்தபடி பால்கனியில்… Read More »அரிதாரம் – 20

தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-2

தொடுவானமாய் உனை பார்க்கிறேன் 2 “அத்தை உன்கிட்ட ஒண்ணு கேட்கவா??? மறைக்காம நேக்கு உண்மைய சொல்லுவியா”???? ” கேளுடா கேசவா உன்னாண்ட என்னிக்கு நான் பொய் பேசி இருக்கேன் … இந்த ஜீவனமே நீ… Read More »தொடுவானமாய் உனை பார்க்கிறேன்-2