Skip to content
Home » JJ-2024 » Page 3

JJ-2024

ஜூன் போனால் ஜூலை காற்றே.. -2024 JJ-2024 COMPETATION STORY

அரிதாரம் – 19

திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று ஆராதனா சொன்னது ரகுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவளின் பணத்தை வைத்து நன்றாக இருக்கலாம் என்று, தான் நினைத்துக் கொண்டிருப்பதை அவள் கண்டுபிடித்ததை கண்டு அதிர்ந்து விட்டான்.… Read More »அரிதாரம் – 19

கடல் விடு தூது – 1

முழுதும் இருள் சூழாத, முன் மாலை நேரம்.  ‘அசந்தால் உன்னை ஆட்கொள்வேன்’ என மிரட்டும் சென்னை கடலையும், கடற்கரையையும் பார்த்து, பழகி வளர்ந்த நித்திலாவிற்கு, அழகான இந்த அந்தமான் கடலின் அமைதி மிகவும் பிடித்திருந்தது. … Read More »கடல் விடு தூது – 1

அரிதாரம் – 18

நேற்று படப்பிடிப்பு தளத்திலேயே ரகு காபியில் எதையோ கலப்பதை கண்ட ஆராதனா, இனிமேல் வெளியிடங்களில் எதுவும் உண்ணக்கூடாது என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.  இன்று அவளுக்கு எந்த சூட்டிங் இல்லாமல் இருக்க வீட்டில தான் இருந்தாள்.… Read More »அரிதாரம் – 18

அரிதாரம் – 17

நடிகர் சங்கத்தில் ராஜேஷை பற்றி புகார் கொடுத்துவிட்டு வந்த ஆராதனா அன்று நிம்மதியாக உறங்கினாள்.  மறுநாள் நிம்மதியாக எழுந்த ஆராதனா, வேலை செய்யும் பெண்மணியை அழைத்து இனிமேல் தனக்கு சமையல் செய்ய வேண்டாம். நான்… Read More »அரிதாரம் – 17

அரிதாரம் – 16

சினிமா துறையில் பெயர் பெற்ற தயாரிப்பாளராக இருந்த கீதாவின் அப்பாவிடம் எத்தனையோ டைரக்டர்கள் வந்து கதை சொல்லி செல்வர்.  அவருக்கு இருந்த உடல்நல கோளாறினால் அவரது மனைவி தனியாக அவர் எங்கும் செல்ல வேண்டாம்… Read More »அரிதாரம் – 16

அரிதாரம் – 15

பணத்திலும் புகழிலும் உச்சத்தில் இருப்பவர்கள் மட்டும் வரக்கூடிய உயர்தர நட்சத்திர உணவகத்திற்குள் நுழைந்தாள் ஆராதனா. அவள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மேஜையை ஊழியர்கள் காண்பிக்க, அங்கு சென்று அமர்ந்த ஆராதனா, தான் அழைத்த நபர்… Read More »அரிதாரம் – 15

அரிதாரம் – 14

சிசிடிவி பதிவை பார்த்த ஆராதனாவிற்கு ரகுவை கொலை செய்யும் அளவிற்கு கோவம் வந்தது. தன் கூடவே இருந்து கொண்டு, தன்னை இப்படி நாசப்படுத்தி இருக்கிறான் என்று நினைக்கும் பொழுதே அவளது உள்ளம் கொதித்தது. அவளின்… Read More »அரிதாரம் – 14

அரிதாரம் – 13

கேரவேனில் வைத்து ஆராதனாவிடம் அடி வாங்கிய ராஜேஷ்  இறுகிய முகத்துடன் வெளியே வந்தான்.  அவனைப் பார்த்த ரகு, “என்ன அசிஸ்டன்ட் டைரக்டர் சார்? எங்க மேடம் கேரவேனில் இருந்து வர்றீங்க. கன்னம் கன்னிபோய் இருக்கு”… Read More »அரிதாரம் – 13

அரிதாரம் – 12

பிரணவ் சொன்ன அறைக்கு அடுத்த கால் மணி நேரத்தில் சென்று விட்டாள் ஆராதனா.  அவளை வரவேற்ற பிரணவ், குடிப்பதற்கு சூடாக டி ஊற்றி கொடுத்தான்.  அவளோ வேண்டாம் என்று மறுத்தாள். பின்னர் பிரணவ்வின் வற்புறுத்தலினால்… Read More »அரிதாரம் – 12

அரிதாரம் – 11

மறுநாள் காலையில் வழக்கம் போல் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியது.  படப்பிடிப்பு தளத்தில் ஒரு நொடி கூட ரகு ஆராதனாவை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை.  அது, அவன் அவளின் மேல் அக்கறையாக இருப்பது… Read More »அரிதாரம் – 11