நினைவுகளுடன்
Anusha David -கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
299
Views
நினைவுகளுடன்
நூலகத்தில்
அடுக்கி
வைக்கப்பட்டுள்ளப்
புத்தகங்களைப் போல.....
மிக அழகாய்
அடுக்கி
வைத்திருக்கிறேன்...💝
உன்னை முதலில் சந்தித்த பொன் நாளை ...💕
உன்னிடம் காதல் மொழிந்த நாளை...💞
உன் கரம் பிடித்த மணநாளை...👫
நாம் காதலில் கசிந்துருகிய நாளை...💏
உன் தோள் சாய்ந்த நாளை...💜
என் ஆதியும் அந்தமும் நீயே
என்றுணர்ந்த நாளை...💖
உன் நினைவுகளை ...👁
என் இதயத்தில்...!
என்றும் நீங்கா நினைவுகளுடன்
நான் மட்டும்...!
✍️அனுஷாடேவிட்
ReplyQuote
Forum Jump:
Forum Information
- 129 Forums
- 1,937 Topics
- 2,197 Posts
- 4 Online
- 875 Members
Our newest member: Sathyakasi
Latest Post: Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed