Skip to content
Notifications
Clear all

The leader-6

3 Posts
3 Users
0 Reactions
81 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 390
Member Admin
Topic starter
 
[#3965]

https://praveenathangarajnovels.com/the-leader-6/


 
Posted : May 15, 2026 7:25 am
Topic Tags
(@M. Sarathi Rio)
Posts: 117
 

தீ லீடர்...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 6)

அடப்பாவி...! உயிருக்குப் பயந்து
உதவி நாடி வந்த பெண்ணை இப்படி மனசாட்சியே இல்லாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி கழுத்தை பிடிச்சு விரட்டி அடிச்சிட்டானே...? சின்னப் பொண்ணாச்சே என்கிற நினைப்பாவது இருந்ததா ?

ஒருவேளை, அவளுக்கு ஆதரவு கொடுத்தால், இனி காலம் முழுக்க உயிர் வாழ பயந்துக்கிட்டு ஓட வேண்டியதா இருக்குமோன்னே துரத்தி விட்டானோ...?

ஆதரவு மட்டும் தர மாட்டான், ஆனால் அவளைத் தொட்டு ஆட்டைய மட்டும் போட நினைப்பானோ..? நல்லா வருவடா...!

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : May 15, 2026 6:22 pm
(@kavibharathi)
Posts: 168
Estimable Member
 

Shardha unnaku ne mattum than thunai atleast unga appa oda aasai kaga va chum iva nalla padiya padicha seri .

Chathriyan ivan ellam villathi villan ah irupan polayae 


 
Posted : May 15, 2026 10:09 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved