Notifications
Clear all
உயிர் உருவியது யாரோ
Amazon Links | e-Books
1
Posts
1
Users
0
Reactions
453
Views

நாயகன் நாயகி : மதிமாறன் நற்பவி
அரசியல் கட்சி தலைவர் ஷண்முகசுந்தரம் இறந்திட, எதிர்கட்சி தலைவர் சந்தானகிருஷ்ணன் மீது சந்தேகம் விழுகின்றது. உண்மையில் எதிர்கட்சி தலைவரும் கொலை செய்ய சொல்லியிருக்க, கொலை செய்ய போன தரணோ, நான் செல்வதற்குள் யாரோ கொன்று விட்டார் என்று கூறுகின்றான். சந்தேகம் எதிர்கட்சி ஆள் மீது சென்றாலும் நாயகி நற்பவி யார் கொன்றது என்ற தேடுதலில் தவிக்கின்றாள்.
யார் கொன்றது? நாயகன் ஹோட்டல் நடத்தி நற்பவிக்கு வயிற்று பசியை களைப்பவன் கொலைக்கு யார் காரணம் என்றும் உதவுவானா?
இவர்களுக்குள் காதல் எவ்வாறு நுழைக்கின்றது? க்ரைம் திரில்லர் கொண்ட கதை.
Posted : March 15, 2024 10:56 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
மனமெனும் ஊஞ்சல்3 weeks ago
-
எந்தன் உயிரமுதே3 weeks ago
-
மௌனமே வேதமா3 weeks ago
-
ஆலகாலவிஷம்3 weeks ago
-
தென்றல் நீ தானே3 weeks ago
Forum Information
- 136 Forums
- 2,233 Topics
- 2,578 Posts
- 0 Online
- 1,648 Members
Our newest member: Mangaiyarkarasi B
Latest Post: வேண்டும் நீ எந்தன் நிழலாய் - 89
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed