Search
Close
AI Search
Classic Search
AI Assistant
Notifications
Clear all
என்னிரு உள்ளங்கை தாங்கும்
✦
✦
✦
AI is analyzing the discussion...
Amazon Links | e-Books
1
Posts
1
Users
0
Reactions
387
Views
Topic starter
Translate
▼
English
Spanish
French
German
Italian
Portuguese
Russian
Chinese
Japanese
Korean
Arabic
Hindi
Dutch
Polish
Turkish
Vietnamese
Thai
Swedish
Danish
Finnish
Norwegian
Czech
Hungarian
Romanian
Greek
Hebrew
Indonesian
Malay
Ukrainian
Bulgarian
Croatian
Slovak
Slovenian
Serbian
Lithuanian
Latvian
Estonian
Show original
Translating...
[#29]
தன்னை பார்க்க வரும் வரன் எல்லாம் நிறத்தை வைத்து நிராகரிக்க, சிலரோ கூடுதல் நகை, பணம் என்றே வியாபாரம் பேச திருமணம் என்றாலே சலிப்பு தட்ட அதனை வெறுக்கின்றாள் நாயகி பிரநிதி. அன்னை பார்க்கும் பெண்ணின் போட்டோ வைத்தே மணக்க சம்மதித்து டெல்லியில் இருந்து சென்னை வருகின்றான் பத்திரிகை துறை சார்ந்த நாயகன் நிறைநிலவன்.
நிறத்தை வைத்து திருமணம் தடைப்படுமா? அல்லது புரிதலான காதல் பூக்குமா? கூடவே இப்படி ஒரு மாமியார் வேண்டும் என ஏங்க வைக்கும் ரோகிணி, கொஞ்சம் நேரம் வந்தாலும் இவன் காதலும் மேன்மை தான் என உணரவைக்கும் அவினாஷ். இது போக, நாயகன் நிலவனின் தோழி கங்கனா வீட்டின் அருகே சிறுமி ஷிவானி காணாமல் போக, கங்கனா-ரவிஷ் காதல் இதில் ஷிவானி நிலையால் இவர்கள் காதல் என்னிலை அடைகின்றதோ என்ற திருப்பம்? நிலவன் பணியில் விலைமாது சாத்விகா வாழ்வு மலர மாற்றம் பெற என்ன நிகழ்ந்தது? என்பதை எல்லாம் அறிய *என்னிரு உள்ளங்கை தாங்கும்* நாவலில் விடை கிடைக்கும்.
Posted : December 26, 2023 2:26 pm
Leave a reply
Forum Jump:
Related Topics
-
மீண்டு(ம்) வருவேன்2 years ago
-
வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன2 years ago
-
காலமும் கடந்து போவோம் வா2 years ago
-
தீவிகை அவள் வரையனல் அவன்2 years ago
-
சிரமமில்லாமல் சில கொலைகள்2 years ago
Topic Tags:
love story (35)
,
family story (32)
,
நிறம் குறித்த கதை (1)
,
feel good story (20)
,
social msg (13)
,
Forum Information
- 66 Forums
- 1,549 Topics
- 1,895 Posts
- 2 Online
- 2,178 Members
Our newest member: Deebikas
Latest Post: லாவா மன்னவா-18
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
