Skip to content

Forum Replies Created

தமிழ் உயிர்க்கட்டும்

என் ஜீவனில் தமிழ் உயிர்க்க வேண்டும்என் இறுதி மூச்சிலும் தமிழ் மணம் கமழ வேண்டும்..!! வேற்று மொழியைக் கற்றுத் தேர்ந்தாலும்என் இதயத்தில் தமிழே நிலைக்க வேண்டும்..!! ஞாலத்திற்கே அழிவு வந்தாலும்எம் தமிழ் அழ...

In forum ரோஹிணி-சிறுகதைகள் & கவிதைகள்

2 years ago
ஒரு நட்சத்திரத்தின் சுயசரிதை

வானில் நானும் தான் மின்னினேன் நிலவுக்கு ஈடாக என் ஒளியில்லை அம்மாவாசை கொண்ட நிலவை கொண்டாடினர் என்றும் ஒளியுடன் திகழம் எனக்கோ மனிதர்கள் மத்தியில் மதிப்பு குறைவுதான் தூரத்தில் இருப்பதால் நான் கண்களுக்குப...

In forum ரோஹிணி-சிறுகதைகள் & கவிதைகள்

2 years ago
RE: அவன் பெயர் அஜித் - ரோஹிணி

@daffodills உங்கள் facebook id sollunga sagi enudaiyathu Rohini Rajamani

In forum தமிழ் மகளே-2024 (சிறுகதை)

2 years ago
RE: அவன் பெயர் அஜித் - ரோஹிணி

@daffodills நன்றி சகி

In forum தமிழ் மகளே-2024 (சிறுகதை)

2 years ago
RE: தமிழ் மகளே -2024 போட்டி முடிவுகள்

@praveena மிகவும் அழகான சான்றிதழ் சகோதரி எழுத வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி 🤩 🤩

In forum தமிழ் மகளே-2024 போட்டி அறிவிப்பு

2 years ago
அவன் பெயர் அஜித் - ரோஹிணி

அவன் பெயர் அஜித்- ரோஹிணி

In forum தமிழ் மகளே-2024 (சிறுகதை)

2 years ago
விழித்தெழு தமிழா-ரோஹிணி

விழித்தெழு தமிழா! விழித்தெழு தமிழா வீழ்ந்தது போதும்உலகை ஆழ்வோம் துணிந்து வாஉலகில் தமிழனின் அவலத்தைக் கண்டுவேடிக்கைப் பார்த்து நிற்கின்றாய்! ஆதியில் தோன்றிய தமிழ் இனமேஉன் வரலாறு தோன்றியது எப்பொழுதுதமிழ...

In forum தமிழ் மகளே (கவிதை)

2 years ago
RE: தமிழ் மகளே -2024 (சிறுகதை & கவிதை) அறிவிப்பு

எப்படி பங்கேற்பது சகி

In forum தமிழ் மகளே-2024 போட்டி அறிவிப்பு

2 years ago