செய்முறை:
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சின்ன வெங்காயம்
உளுந்து மாவு
உப்பு-எண்ணெய்-சீரகம்
கருவேப்பிள்ளை-கொத்தமல்லி
சீஸ் மசாலா தூள்(டிபார்ட்மெண்ட் கடையில் கிடைக்கும்) அல்லது Maggie மசாலா தூள்(கடையில் 5 rs குட்டி பாக்கெட் கிடைக்கும். தேவைக்கு மட்டும்.
Nuggets type வடை என்னடா name புதுசா இருக்கே அப்படின்னு யோசிக்காதீங்க. இது நம்ம மெதுவடை மாவு(உளுந்த வடை) மாவு.
but ஸ்பெஷல் என்னனா? உளுந்து மாவில் சின்ன வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி சீரகம் எல்லாம் மிக்ஸ் பண்ணிட்டு கொஞ்சம் சீஸ் மசாலா தூள் அல்லது maggie மசாலா தூள் கொஞ்சம் போல தூவி மிக்ஸ் பன்னிடனும்.
சாதாரணமா உளுந்தவடை சிலருக்கு shape வராது. நமக்கு குழந்தைகள் உளுந்த பருப்பு சாப்பிட கூடுக்கணும். குட்டி குட்டி உருண்டை போட்டு எடுத்த nuggets typeல வறுத்து எடுக்கலாம். மசாலா தூள் சேர்த்ததால் கொஞ்சம் சுவை வேற மாதிரி குழந்தைக்கு இழுக்கும்.

Super idea va iruke ithu try panuvom
Super ka idha nanum try pannren ka🥰