அருளுடைமை-25
அறத்துபால் | துறவறவியல்| அருளுடைமை-25 குறள்-241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். குறள்-242 நல்லாற்றால்… Read More »அருளுடைமை-25