துறவு-35
அறத்துபால் | துறவறவியல்|துறவு-35 குறள்:341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன் ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. குறள்:342 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற்… Read More »துறவு-35