இந்த chat itemsல சாப்பிட்டடுடே இருக்க தோணும் வகையில் பானிபூரி ஒன்னு.
but most விற்குற இடம் பொறுத்து வாங்க யோசிப்போம். ஒன்னு கூட்டம்.. இன்னொன்னு ஹெல்த்தியா இருக்குமா? இந்த சந்தேகம்.
வீட்டிலே செய்துட்டா? எஸ் இப்ப எல்லா கடையிலும் மெஷின் மூலமாக பானிபூரி செய்து பாக்கெட்ல விற்காறாங்க. அந்த பாக்கெட் வங்கிகனும்.
step-1 அதை oil-ல பொரிச்சு எடுத்துக்கோங்க. பானிபூரி ரெடி
step-2 உருளைகிழங்கு மசாலா: உருளைகிழங்கு குக்கரில் போட்டு வேகவேத்து கொள்ளுங்கள். வேகஅதுல மஞ்சள்தூள் மிளகாய் தூள், உப்பு தூள் தேவைக்கு ஏற்ப கலந்து, பெருங்காயம் கொத்தமல்லி சேர்த்தாலே உருளை மசாலா ரெடி.
step-3 பானிகரைசல் : இந்த பானிகரைசல் 20 பானிபூரிக்கு 1 நீளமான பச்சை மிளகாய், கையளவு கொத்தமல்லி, புதினா, மூன்றும் போட்டு மிக்ஸியில் அரைத்து கொஞ்சம் தண்ணீரை கலந்து கொள்ளவும்.
இப்ப அலங்கார தட்டில் வைத்து பரிமாறுங்கள். கீழே இருக்கும் படம் என் பெரிய மகள் செய்தவை.
கூடவே கொஞ்சம் காலிபிளவர் fry தனியா செய்து இருப்பா அதற்கான செய்முறை வேறொரு பதிவில் வரும். அதற்கு மயோஸ் தொட்டுக்க homemade செய்து வைத்திருகின்றாள்.
Credit – T. Jigisha