சிற்றினஞ்சேராமை-46
பொருட்பால் | அரசியல் | சிற்றினஞ்சேராமை-46 குறள்:451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும் பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். குறள்:452 நிலத்தியல்பால் நீர்திரிந்… Read More »சிற்றினஞ்சேராமை-46
