Skip to content
Share:
Notifications
Clear all

கதை -நன்விழி, விமர்சனம் வழங்கியவர்-நித்யா மாரியப்பன்

1 Posts
1 Users
0 Reactions
395 Views
Daffodills
(@daffodills)
Posts: 86
Member Moderator Registered
Topic starter
 

கதை : நன்விழி 

எழுதியவர் : பிரவீணா தங்கராஜ்

   பிணை கைதிகளா மாட்டிக்கிட்டவங்களோட திக் திக் நிமிடங்கள், அவங்களைக் காப்பாத்த நினைக்கிறவங்களோட போராட்டம், காப்பாற்ற எடுக்குற முயற்சிகள்னு ஒரு சின்ன நிகழ்வை மையமா கொண்ட கதை.

  பிணைகைதியா இருக்குறப்ப கூட மனுசங்க தன்னோட குணத்தை மாத்திக்காம அடுத்தவங்களை காயப்படுத்துறத படிச்சப்ப வருத்தமா இருந்துச்சு..

   நட்பு, கோபம், சோகம், தைரியம்னு எல்லா உணர்வுகளையும் அழகா விவரிச்சிருந்தாங்க... மனதை கனமாக்கிய கதை!  வாழ்த்துக்கள் அக்கா💐

 
Posted : 06/03/2024 10:35 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved