Skip to content
பிரியமானவரே என் தேவ...
 
Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-22

2 Posts
2 Users
1 Reactions
149 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 375
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 109
 

பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 22)

இந்த சாரா என்ன முன்னுக்குப் போனால் கடிக்குறா, பின்னுக்குப் போனால் உதைக்குறாள்..? சார்லஸ், மேரேஜ்னால கவுன்சிலிங் டைமை க்ளோஸ் பண்ணிட்டேன்னு சொன்னதுக்கும் ஃபீல் பண்றாள்,  கிட்டத்தட்ட ஜோசப்போட நிலைமையில இருந்து ரிகவர் ஆனவன்னு, அதாவது காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்தவன்னு சொன்னாலும் ஃபீலாகுறாள் ?

நல்ல வேளை, போலீஸ்காரன் மனைவ தைரியமா இருக்கணும், மனநல டாக்டரின் மனைவி மனதிடமா இருக்கணும் என்கிற அளவுக்காவது புரிஞ்சதே, அந்த மட்டுக்கு சந்தோஷம் தான்.

☺☺☺
CRVS (or) CRVS 2797


 
Posted : May 6, 2026 11:25 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved