புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content
Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-20

3 Posts
3 Users
1 Reactions
570 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 457
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 161
 

பிரியமானவரே என் தேதூதனே...!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 20)

பரவாயில்லை, முடிவெடுத்ததோட மட்டுமில்லாமல் அதை செயல்முறைப் படுத்தியும் விட்டான். உண்மையிலயே சார்லஸ் செயல் வீரனும் கூட.
இனி சார்லஸ் அம்மாவால எந்த தொல்லையும் இருக்காது.

ஆனால், அந்த டாக்டர் ரிச்சர்ட் மனைவி ஸ்டெல்லாவுக்கு புத்தி வர மாதிரி ஏதாவது செய்யணும். ஏன்னா, தன் வீட்டுக்காரர் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வரவங்களையெல்லாம் இந்தம்மா பைத்தியம் பைத்தியம்ன்னு முத்திரை குத்திட்டிருந்தால், பாதிக்கப்படப் போறது பேஷண்ட்ஸ் தானே..?
ஏன்னா சார்லஸ் டாக்டர் என்கிறதோட, அவனை மாதிரி எல்லாருமே நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது தானே..? முதல்ல அந்த ஸ்டெல்லாவுக்கு  கொஞ்சம் மந்திரிச்சு விடுங்களேன் ப்ளீஸ்

😌😌😌
CRVS (or) CRVS 2797


 
Posted : May 4, 2026 4:04 pm
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Charles oru nalla manushan and good husband too


 
Posted : May 4, 2026 7:59 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved